பழங்குடியின மக்கள் இடத்தில் தனியார் கல்லூரியா?
பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை தனியார் கல்லூரிக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசு அதிகாரிகளைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப் பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.எங்கே எப்போது இந்த கொடுமை நடந்தது என்று பார்ப்போம்.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கள்ளுக்கடை மேடு, குப்பம்….



