காணாமல் போன 7 குளங்கள் !மீட்கக் கோரி தர்ணா…
ஐயா குளத்த காணோமய்யா, குளத்த காணோம்… சீக்கிரமா கண்டுபிடிச்சு கொடுங்கய்யா… என்று கையில் பதாகை (பேனர்) யுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் இன்று (10.4.2023) காலை ஒருவர் நுழைந்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது…..
