Category: new

new

கப்பலில் ஆழ்கடல் டூரிசம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

கடல்வாழ் உயிரினம் போல மனிதனும் ஆழ்கடல் சென்று வருமளவு சுற்றுலா உலகம் சிறப்பாகி வருகிறது. தமிழ்நாட்டில், ‘ஆழ்கடல் சொகுசுக்கப்பல் சுற்றுலா’ தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சுற்றுலாப் பயணியருடன் சொகுசுக் கப்பலில்….

new

பத்திரிகையாளர்களின் ‘அக்ரிடேசன் கார்டு – பிரஸ் பாஸ்’ எப்போது தீர்வு?

கோட்டை ஏரியாவில் பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கும் குமுறல் குறித்து கொஞ்சம் பார்ப்போம்! தமிழ்நாடு அரசு சார்பில் அரசு நிகழ்வுகளை கவரேஜ் செய்ய செய்தியாளர்கள் அழைக்கப் படுவது வழக்கம். அச்சு (ம) காட்சி ஊடக அலுவலகங்களுக்கு அழைப்புக்கான கடிதம், மெயிலில் அனுப்பி….

new

முதல்வரை உருவாக்கிய முதல்வரின் HBD-99 திமுகவினர் கொண்டாட்டம்!

முத்தமிழறிஞர் -டாக்டர் கலைஞர் என்று திமுகவினரால் கொண்டாடப்படும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை (ஜூன் -3) முன்னிட்டு சிறப்பான கொண்டாட்ட ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். கருணாநிதியின் நினைவுத் தடம் பதியப்பட்ட இடங்கள் அத்தனையும் அலங்காரமும் வண்ணமயமுமாய்….

new

கலைஞர் எழுதுகோல் விருது ! மூத்த பத்திரிகையாளர் – ஐ.சண்முகநாதன் தேர்வு…

கலைஞர் எழுதுகோல் விருது, எழுபது ஆண்டுகால பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் அவர்களுக்கு நாளை (03.06.2022) வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி….

new

திருந்தாத நபர்களை சிறைக்கு அனுப்பிய துணை கமிஷனர்…

திருந்தி வாழ்கிறோம் என்று உறுதியளித்த சமூக குற்றவாளிகள், வார்த்தை மீறியதால் அவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனம் உத்தரவிட்டார். சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்ட துணை போலீஸ் கமிஷனர் இ.சுந்தரவதனம். ‘இதுவரையில் நாங்கள் வாழ்ந்த….

new

பாஜகவை சென்னை பிரஸ் கிளப் கண்டிப்பது ஏன்?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பத்திரிகையாளர் விரோத போக்கு கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை பத்திரிகையாளர் மன்ற (சென்னை பிரஸ் கிளப்) தலைவர் அ. செல்வராஜ், செயலாளர் ச.விமலேஷ்வரன் தலைமையில் ஏராளமான பத்திரிகையாளர்கள், அரசினர் விருந்தினர் மாளிகை….

new

பாஜக தலைவரை கண்டித்து ‘சென்னை பிரஸ் கிளப்’ ஆர்ப்பாட்டம்!

பிரஸ்கிளப் தலைவர் எ.செல்வராஜ், செயலாளர் ச.விமலேஷ்வரன் மற்றும் நிர்வாகிகள் பிற அமைப்பினர்… சென்னை பத்திரிகையாளர் மன்றம் (சென்னை பிரஸ் கிளப்) மற்றும் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளின் சார்பில் நேற்று, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊடகங்களை தொடர்ந்து….

new

கைது 41 – வழக்கு 35 – குட்கா 577 கிலோ பறிமுதல்! சென்னை போலீசார் நடவடிக்கை …

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக ஏழு நாட்கள் தொடர் சோதனையில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 41 நபர்கள் கைது….

new

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவச்சிலை, சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் வளாகத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சிலையை திறந்து வைத்து, கருணாநிதியுடனான தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சிலை திறப்பு நிகழ்வுக்கு வருகை….

new

மதுரை டூ போடி – கிளம்பியது ரயில்… மக்கள் மகிழ்ச்சி!

மக்களை மகிழவைத்த ரயில் மதுரை – போடி (தேனி)க்கு இடையேயான ரயில் பயணம் 11 ஆண்டுகளுக்கு பின் (90.4 கிலோ மீட்டர்) தொடங்கியது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2011-ல் தொடங்கியிருந்தாலும்….