Category: new

new

போலீஸ் அதிகாரிகள் – காவலர்களுக்கு கமிஷனர் பாராட்டு!

சென்னை பெருநகரில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் 19 பேர் மற்றும் காவலர்கள், முதல்நிலைக்காவலர்கள், தலைமைக்காவலர்கள் ஆகியோரை நேரில் அழைத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் பாராட்டி ரிவார்டு (வெகுமதி) அளித்துள்ளார். தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தும் இதுபோன்ற செயல்பாடுகள், போலீசாரை பெரிதும் ஊக்குவிக்கும்…..

new

மாமன்னன் ராஜேந்திர சோழனின் தடம் தேடி…

இந்தியா, இலங்கை, மாலத்தீவு, கடாரம், மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா, கம்போடியா, இந்தோனோசியா, மியான்மர், வங்கதேசம் என பாதி உலகை‌ வெற்றிகொண்ட (தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன்) கடாரம் கொண்டான், ராஜேந்திர சோழனின் சமாதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு….

new

மாதவரத்தில் கூத்தாடும் உயர்மின் அழுத்த கம்பி…

எந்த நேரமும் கீழே சாய்ந்து விடுவேன் என்று அச்சுறுத்துவது போல் மின் கம்பங்கள் நாள்கணக்கில் கிடந்தும் பதறாமல் உள்ளனர் அதிகாரிகள். சென்னை புறநகர் மாதவரம் பகுதியில்தான் இப்படியான ஒரு அவலநிலை! சென்னை மாதவரம் – மஞ்சம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ளது, மீனாட்சி….

new

சட்டை கிழியாம உட்கட்சி தேர்தலா?

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடந்த திமுக உட்கட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது முதலில் கைகலப்பும் பின்னர் சட்டை கிழிப்புமாக தேர்தல் முடிந்துள்ளது. திமுகவின் 15-ஆவது அமைப்புத் தேர்தலை, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக எதிர்கொண்டது. பத்து ஒன்றிய நிர்வாகிகளுக்கான வேட்பு….

new

தேசிய போலீஸ் அகாடமி புதிய இயக்குனர் ஏ.எஸ்.ராஜன் !

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக, உளவுத்துறையின் சிறப்பு இயக்குநர் பொறுப்பில் இருந்து வந்த ஏ.எஸ். ராஜன் என்ற சேர்மராஜன் நியமிக்கப் பட்டிருக்கிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.எஸ். ராஜன் பீகார் கேடரைச் சேர்ந்த, 1987- ஆம்….

new

பென்சன்தாரர் நேரில் போகாமல் வாழ்நாள் சான்று பெற இதுதான் வழி!

பென்சன்தாரர்கள் (ஓய்வூதியர்கள்) நேரில் வராமலே அவர்களுக்கான வாழ்நாள் சான்றினை (Life certificate) வெப் சைட் (இணையதளம்) மூலம் அளிக்கும் நடைமுறை அஞ்சல்துறை வாயிலாக கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியை இந்தப் பதிவில் காணலாம். ஓய்வூதியதாரர்களுக்கான வருடாந்திர நேர் காணல்….

new

சும்மா கிடக்கும் அம்மா அரங்கம்!

சென்னையில் விவிஐபிகள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அண்ணாநகர் முக்கியமான ஒன்று. இங்குதான் ‘அம்மா அரங்கம் சி.கே.என்.சி.’ என்ற (படம்) அரங்கம் உள்ளது. வார்டு 101 -பகுதி 22- மண்டலம் -8 -ல் ‘அம்மா அரங்கம் சி.கே.என்.சி.’ வருகிறது. வீதியில் குப்பைகளை பார்ப்பதே….

new

டெங்கு காய்ச்சல் தடுப்பில் அரசு தீவிரம்!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு, வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி தமிழ்நாடு முழுவதும் மருத்துவமுகாம்களை நடத்தும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. ஏடிஸ் வகை கொசுவால் பரவும் தொற்றுதான் டெங்குக் காய்ச்சல் என்கிறார்கள் . DEN-1, DEN-2, DEN-3 மற்றும் DEN-4….

new

மக்காச்சோளத்துக்கும்
முட்டைக்கும் என்ன தொடர்பு ?

இந்திய வரலாற்றில் முதன்முறையாக என்கிற அளவுக்கு கோழிமுட்டை, விலை உயர்வைச் சந்தித்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், ‘பண்ணை கொள்முதல் விலையாக 5.35 ரூபாய்க்கு ஒரு முட்டை விற்கப்படவுள்ளது’ என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரங்களில் 5.20 ரூபாய்….

new

ரூபாய் 2கோடி மதிப்பு போதைப் பொருள் அழிப்பு!

சென்னையில் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் கைப்பற்றப்பட்ட. ரூ.2 கோடி மதிப்பு கஞ்சா ஹெராயின், கோகைன் மற்றும் ஓபியம் போன்ற போதைப் பொருட்கள் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் எரிக்கப்பட்டது. ஆபத்து கருதியும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை வைப்பதற்கான இட….