Category: new

new

லெஜண்ட் சரவணா அண்ணாச்சியின் வெற்றிக்கான பின்னணி இதுதான் ! விமர்சகப்புலிகளே நீடூழி வாழ்க…

ஐம்பத்தியேழு வயதில், அதுவும் ஹீரோவாக அறிமுகமா ? என்ற எள்ளல் அல்லது ஆற்றாமை கேள்விக்கு, ‘இவ்வளவு நாட்கள் கடின உழைப்பில் கவனம் செலுத்தி காசு சேர்த்தேன், காசு பணம் சேர்ந்ததும் நானே படம் எடுத்து நடிக்கிறேன், இதனால் யாருக்கும் நான் தொல்லை….

new

என்.டி.ராமராவ் மகள் தூக்கில் சடலமாக மீட்பு !

ஆந்திர மாநில முதலமைச்சராகவும், தெலுங்குப் படவுலகின் சூப்பர் ஸ்டாராகவும் இருந்தவர் மறைந்த என்.டி.ராமராவ். என்.டி.ஆரின் 12ஆவது மகள் உமா மகேஸ்வரி. ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸில் வசித்து வந்தார்.இன்று பிற்பகல், வீட்டிலிருந்த மின்விசிறியில் உமாமகேஸ்வரி தூக்கில் தொங்கியபடி சடலமாக போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.முதற்கட்ட விசாரணையில்,….

new

சென்னை பெண், ஆந்திராவில் கொலை ! கோனேபால்ஸ் வனப்பகுதியில் எலும்புக்கூடாக உடல்மீட்பு ! காதல் கணவனிடம் விசாரணை…

சென்னையைச் சேர்ந்த இளம்பெண், காதல் கணவ்ருடன் ஆந்திராவுக்கு சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். புதரில் கிடந்த அந்த பெண்ணின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். சென்னையை அடுத்த செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். ஆட்டோ மெக்கானிக். பாடியநல்லூருக்கும், புழலுக்கும் அருகிலுள்ள….

new

இன்ஸ்பெக்டர் பாண்டிவேலுவின் மனிதநேய காவல்…

ஆதரவு இன்றி யாரும் இல்லை – ஆதரிப்பாரின் கண்களில் படாதவரைதான் அவர்கள் ஆதரவற்றோர். சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலுவின் கருணை, ஆதரிப்போரின் வரிசையில் உள்ள கண்கள்!சனிக்கிழமை (23.07.2022) இரவு ஏழுமணி. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை (Control room….

new

மனிதநேய விருது பெற்ற பத்திரிகையாளர் செல்வராஜ் …

சென்னை பிரஸ் கிளப் தலைவரும், டைம்ஸ் ஆஃப் இன்டியா ஆங்கில நாளேட்டின் க்ரைம் பிரிவு அசிஸ்டெண்ட் எடிட்டருமான அ.செல்வராஜூக்கு ‘மனித நேய இதழியலாளர்’ விருது வழங்கப் பட்டுள்ளது. நாடெங்கும் நடந்து கொண்டிருக்கும் சிறார்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் சிறுமியர், பெண்களுக்கு எதிரான….

new

மெடல் அள்ளும் போலீஸ் வீரர்கள்… தத்தெடுக்கணும் தமிழ்நாடு அரசு!

உலகளாவிய ஆணழகன் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டு காவல்துறையின் முதல் (தலைமை) காவலர் சென்னையில் பணியாற்றும் புருசோத்தமன் என்பது சிறப்பான ஒன்று. ஆசிய ஆணழகன் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கும் புருசோத்தமன், சென்னை கிண்டி போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறார்…..

new

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா! பிரதமர் மோடிக்கு அழைப்பு…

சென்னையில் பிரமாண்டமாய் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., துணைத் தலைவர் கனிமொழி எம்.பி., தமிழ்நாடு தலைமைச்….

new

தனியார் பள்ளிகள் எச்சரிக்கை பின்னணி என்ன?

சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு – சங்கங்கள் சார்பில், ‘தனியார் பள்ளிகள் இயங்காது’ என்று அறிக்கை கொடுத்துள்ளனர்! “நாளது 18.07.2022 முதல் (?) தனியார் பள்ளிகள் இயங்காது. காலையில், போலீஸ் எஸ்.பி. ஆபீஸ் மற்றும் கலெக்டர் ஆபீஸ்களில் தனியார்….

new

கே.பி. முனுசாமி – சி.வி.சண்முகம் மோதலா ? பொதுக்குழுவில் என்ன நடந்தது ?

அதிமுகவின் பொதுக்குழு, ஜூலை 11 -2022 -நாளன்று, சென்னை வானகரம் -ஸ்ரீவாரி மண்டபத்தில் நடந்தபோது கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும் மோதிக் கொண்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்றது போல், சி.வி. சண்முகம், கையை நீட்டி முழக்கி ஆவேசம் காட்டுவது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில்….

new

முதலமைச்சர் முயற்சிக்கு முட்டுக்கட்டை …

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதல்நாடு இந்தியாவின் தமிழ்நாடு. 44-ஆவது ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜூன் 19-2022 அன்று, தில்லி இந்திராகாந்தி விளையாட்டரங்கில் தொடங்கி வைத்து பேசினார். ஒலிம்பியாட்….