Category: new

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர், நள்ளிரவு விசிட்…

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் எழுதியுள்ள செய்திக் குறிப்பு!“நள்ளிரவு வேளையில் திருவள்ளூரில் ரவுண்ட்ஸ் சென்றிருந்தேன். வடக்கு மண்டல ஐ.ஜி, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி,திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ். பி. ஆகியோர் அப்போது உடனிருந்தனர். மாவட்டத்தில் செய்யப்பட்ட இரவு….

‘திமுகவின் பி-டீம் ஓ.பி.எஸ்.’ -ஜெயகுமார் காட்டம்!

சென்னை மெரீனா கடற்கரையில் மேனாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான டி.ஜெயகுமார் அளித்த பேட்டி : கழகம் சட்ட திட்ட விதிகளின்படி  சரியான பாதையில் செல்லுகின்ற காரணத்தினால் ஒரு சிறப்பான, ஒரு நல்ல தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. கழக தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சி….

சாக்கடையாகும் நதிகள்! நேற்று கூவம்- இன்று வராகநதி…

வராகநதி என்றதுமே, ’வராக நதிக்கரையோரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன், புறாவே நில்லுன்னு சொன்னேன்’ என்ற சினிமாப்பாடல் நினைவில் வருவோர், அதே நினைவோடு வராகநதியைத் தேடி தேனி -பெரியகுளம் பக்கம் போய் விடாதீர்கள் என்றுதான் சொல்லத் தோணுகிறது. தேனி மாவட்ட பெரியகுளம்….

பற்களை உடைத்து விசாரணை ?பயிற்சி ஐ.பி.எஸ். மீது புகார்…

விசாரணைக்கு அழைத்து வரப்படும் பொதுமக்கள் மீது மிருகத்தனமாக பாய்ந்து பற்களை உடைத்து ஆனந்தம் அடைந்ததாக பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியான பல்வீர்சிங் மீது புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டு கேடரில் யுபிஎஸ்சி தேர்ச்சி பெறும் (குடிமைப்பணி) வடமாநில வெற்றியாளர்களுக்கு பொதுவாகவே நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்….

ஸ்பீட் பிரேக்கர்!அலறும் தேனி டூ ஓடைப்பட்டி மக்கள்…

தேனி டூ ஓடைப்பட்டி வழித்தடத்தில் பேக்கரி இருக்கும் இடங்களில் எல்லாம் இரண்டு வேகத்தடை காணப்படுகிறது. பேக்கரிக்கும் வேகத்தடைக்கும் என்ன உறவு என்பதுதான் தெரியவில்லை. தேனி டூ ஓடைப்பட்டி வழித்தடத்தில் புதிதாக எந்த பேக்கரி ஆரம்பித்தாலும் அவர்களுக்கும் வசதியாக இரண்டு வேகத்தடை அமைத்துக்….

மணலால் காலி ஆகும் வேலூர் பிரம்மபுரம் ஊராட்சி…

மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு வாரிக் குவிக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர்என்கின்றனர் ஊர் மக்கள். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ளது பிரம்மபுரம் ஊராட்சி.பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். மணல் மாஃபியாக்களுடன் கை கோர்த்துக் கொண்டு ஊராட்சி மன்றத்தலைவரே செயல்படுவதால்….

உலக தண்ணீர் தினத்தில் ‘சிறப்பு கிராமசபா’ கூட்டங்கள்!

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. உலகம் முழுவதும் மார்ச் 22 தேதியில் தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராம சபா கூட்டம் இந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது. திருவள்ளூர்….

மாமியாரின் காதலனை கொலை செய்த மருமகன் !

மாமியாருடன் கள்ள உறவில் இருந்த காதலனை, கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்துள்ள சம்பவம், சென்னை அருகே நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். ஓய்வு பெற்ற பால்பண்ணை ஊழியர். இவருக்கும் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு….

சார் பதிவு அலுவலக ரெய்டு…

பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம் திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. ரெய்டு காட்சி… தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த திடீர் சோதனையால்….

கடத்தலை முறியடித்த தேனி போலீஸ்…

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அந்திரியா அதிசயம். தொழிலதிபர்.தனது தோட்டத்திற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில்,செல்லாண்டியம்மன் கோயில் அருகே வெள்ளை நிற காரில் வந்த சிலர் அந்திரியா அதிசயத்தை கடத்திச் சென்றனர்.இதனை….