Category: new

திருச்சி ‘பிரஸ்கிளப்’ புதிய நிர்வாகிகள்!

திருச்சி பிரஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப் பட்டனர். நிர்வாகிகள் பெயர்- பொறுப்பு- பணியாற்றும் நிறுவன விபரம்: 👇 தலைவர்:S J மைக்கேல் காலின்ஸ் (டிடி நெக்ஸ்ட்) செயலாளர்:P ராஜ்குமார் (இந்து தமிழ் திசை), பொருளாளர்: ராஜ….

குடியிருப்பு வீடுகளில் நுழையும் மான் – குரங்குகள்…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட தமிழக எல்லைப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை படர்ந்து விரிந்து காணப்பட்ட வனப்பகுதி. சிப்காட் தொழில் பூங்கா மற்றும் சாலை விரிவாக்க பணிகள் போன்றவற்றின் காரணமாக படிப்படியாக அழிக்கப்பட்டு அதன் நிலப்பரப்பு சுருங்கிவிட்டது.தொழிற்சாலைகளில் இருந்து….

நண்பனுக்கு ஓர் கடிதாஞ்சலி…

சிவனோடு கலந்த பரமசிவத்திற்கு நட்பின் மடல். அன்புள்ள எனது ஆருயிர் நண்பன் கவிஞர் ஆர். பரமசிவத்திற்கு பொன்.கோ.முத்து எழுதும் நட்பின் கடிதம். நண்பா நாம் இருவரும் நட்பு கொண்ட நாள் முதலாக நான் துன்பப்படும் போதெல்லாம் எனக்கு நண்பனாக மட்டுமின்றி தாயாக….

காரைக்கால் சிவன் கோயில் சொத்து – பட்டா நிலமான அதிசயம் …

புதுவை மாநிலம் காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயிலின் நில மோசடி விவகாரத்தில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன், தாசில்தார் மதன்குமார், வருவாய் அலுவலர் சுகதேவ் மற்றும் பெண் ஊழியர் இருவருக்கு விசாரணைக்கு வரச்சொல்லி காரைக்கால் நகர போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்….

இடிந்து விழுவதில் சாதனை படைக்கும் அரசு மருத்துவமனை…

காரைக்காலில் சித்த மருத்துவமனை மேற்கூரை இடிந்ததால் டாக்டர்கள் நோயாளிகள் அச்சத்தில் ஓட்டம் பிடித்த சோகம் அரங்கேறியுள்ளது. காரைக்காலில் புதுச்சேரி நலவழித் துறையின் மூலம் இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி புறநோயாளிகள் பிரிவு இயங்கி வருகிறது. இந்த மையத்தில் ஆயுர்வேதம், சித்தமருத்துவம்,….

கலெக்டர் மணிகண்டன் உடும்புப்பிடி! கலங்கிப்போன நிலமோசடி டீம்…

.காரைக்கால் மாவட்டம் முழுவதும் பல கோயில்களில் அறங்காவல் குழு மற்றும் தனி அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு ”அரசியல் மினி, மேக்சி, மெகா” புள்ளிகள் கைவரிசை காட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.கோயில் நிலம், கோயில் மனைகளில் வாடகை, வணிக நிறுவனங்கள், கோயில்….

மாநில பாடதிட்டம் தரம் தாழ்ந்ததா? -பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கம்…

“மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது (“State Board is very low…”)” என்ற தனது கூற்றை ஆளுநர் ஆர். என். இரவி அவர்கள் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடி விலக வேண்டும்”- என்று பொதுப் பள்ளிக்கான….

தமிழ்நாடு அரசின் வாட்சப் சேனல்…

தமிழ்நாடு அரசு தகவல் சரி பார்ப்பகத்தின் வாட்ஸ் ஆப் சேனல் தொடங்கப் பட்டுள்ளது. செய்திகளின் உண்மைத்தன்மையை அறியவே தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் புதிய வாட்ஸ் ஆப் சேனல் தொடக்கம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ‘சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி தகவல்கள்….

கிரெடிட் கார்டு மோசடி – நடிகை ஷாலு ஷம்மு எச்சரிக்கை!

ஆன்லைனில் கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள் வாங்கியதாக கூறி தன்னிடம் நூதன முறையில் மோசடி முயற்சி நடந்ததாக நடிகை ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார். அதுகுறித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோவை செய்தியின் இணைப்பில் கொடுத்துள்ளோம். வருத்தப்படாத….

தமிழ்நாட்டின் சாலியாற்றை மறித்ததே வயநாடு விளைவு…

வயநாடு பேரழிவுக்கு காரணம் சாலி ஆறு… கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டகை, உள்ளிட்ட மூன்று கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுக்கு காரணம், மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சாலியாறு தான் சாலியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தான், மேற்கண்ட 3….