ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது.
வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/
கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...