Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

சாதியை வேரறுக்கும் பணியை இங்கிருந்தே தொடங்குவோம்…

மாணவர்கள் சாதிய வன்மத்துடன் நடந்து கொள்ளும் போக்கை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திட தென்காசி கல்விக் கருத்தரங்கம், “சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்ற பொருண்மையில் 06.01.2024 அன்று தென்காசி மேலகரம் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது…..

ரஜினி ஆதரவு யாருக்கு?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம், ராமாபுரம் கண்டிகை கிராமத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பாலாஜி என்ற ரசிகர் தனது சொந்தப் பணத்தில், பகுதி மக்களின் தேவைக்காக ரூ.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கியநியாயவிலைக் கடை திறப்பு விழா இன்று….

போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு- பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மேற்கு இணை ஆணையராக விஜயகுமார் நியமனம். விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக ஃபெரோஸ் கான் அப்துல்லா. ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சந்தீஸ். ராமநாதபுரம் எஸ்.பி தங்கதுரை….

சிந்துமுதல் பொருநை வரை-சென்னையில் கருத்தரங்கம்!

நாள்: 04.01.2024 – நேரம்: காலை 10 மணிஇடம்: மாநிலக் கல்லூரி, சென்னை.“சிந்து முதல் பொருநை வரை” தொடர் கருத்தரங்கத் தொடக்க நிகழ்வு.பேராசிரியர் அ. கருணானந்தன், தொல்லியல் ஆய்வறிஞர் ஆர்.பாலகிருஷாணன் (ஐஏஎஸ் பணி நிறைவு), கீழடி தொல்லியல் ஆராய்ச்சியாளர் முனைவர் அமர்நாத்….

எம்.ஜி.ஆர். நினைவுநாள் – கிறிஸ்துமஸ்! டாக்டர் சுனில் அன்னதானம்…

அ.இ.அ.தி.மு.க. நிறுவனர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 36-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் சீனிவாசா சாலையில், அதிமுகவின் எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வி.சுனில் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக….

புயல் பாதிப்பு: 350 குடும்பங்களுக்கு உதவி!

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் ஜோதிநகரில், திருநெல்வேலியில் இயங்கிவரும் எபிகோர் தொண்டு நிறுவனம் சார்பில் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் 9-வதுவார்டு ஜோதிநகர்….

சென்னை அருகே ஒரு தேவதானம்! கருடன் வலம் வரும் கோயில்…

கருடன் வலம் வரும் திருக்கோயில் !அடியார்க்கு அருளிய அரங்கநாதன் !அற்புதங்கள் நிகழும் அதிசயம். பூலோக வைகுண்டம் என்று பெரியோர்கள் உவந்து கொண்டாடும்திருவரங்கப் பெருமானை ஆழ்வார்கள் பலரும் பலவிதமாகத் தரிசித்து மகிழ்ந்து இருக்கிறார்கள். ஆனாலும், பெருமானை கொண்டாடியஆண்டாள் நாச்சியாரின் தரிசனம் அற்புதம்! தினமும்….

பாரதி விருது பெற்ற எழுத்தாளர்கள்!

எட்டையபுரத்தில் பாரதி பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர்கள் ‘ஆணைவாரி’ ஆனந்தன், ‘தமிழ்நண்பன்’ சரவணபாரதி உள்ளிட்டோருக்கு பாரதி இலக்கிய விருதுகள் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் (டிசம்பர் 11) மகாகவி பாரதியின் 142 – வது பிறந்தநாள்விழா அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம்….

கோபப்பட்ட மக்கள்- பொறுமையை கடைபிடித்த அமைச்சர்கள்…

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நேரில் வந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளாமல், பாதிக்கப் பட்டவர்களுக்கு தாமதமாக நிவாரண பொருட்களை வழங்க வந்ததாக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி ஆகியோரை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….

படூர் ஏரி உடைப்பு! திமுக நிவாரணம்…

செங்கல்பட்டு மாவட்டத்தின் படூர் ஏரி உடைப்பால் பொதுமக்கள் துயருக்கு ஆளாகியுள்ளனர். ஊராட்சிமன்றத் தலைவர் தாரா சுதாகர், ஒன்றிய பெருந்தலைவர் எல்.இதயவர்மன் ஆகியோரின் வேகமான நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கையை மக்கள் பெற்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட….