Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

சேதமடைந்த சிவன் கோவிலை புனரமைத்து தருக ! அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்துக்கு உட்பட்ட மீஞ்சூரை அடுத்த காணியம்பாக்கம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில் காணப்படும் சிவாலயம், மூன்றடி உயர சிவலிங்கம், தனி சன்னதியில் நின்ற கோலத்திலுள்ள….

நூறுநாள் வேலை திட்டத்தில் மாற்றமா? விவசாய தொழிலாளிகள் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் காலை 7 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்ற உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது…..

கட்டுப்பாடு இல்லாத மோட்டார் சைக்கிள்கள்! இன்னும் எத்தனை பேரை முடக்குவார்களோ?

கட்டுப்பாடு இல்லாத மோட்டார் சைக்கிள்கள்! இன்னும் எத்தனை பேரை முடக்குவார்களோ? கட்டுப்பாடு இல்லாமல் வீதியில் சீறும் மோட்டார் சைக்கிள்கள் நாள்தோறும் பலரை முடமாக்கியும், உயிர்பலி வாங்கியும் பறக்கின்றன. அப்படி ஒரு சம்பவத்தால் ஒரே சமயத்தில் சாலைப்பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்…..

போலீசாரை மிரட்டியவர் வைரல் வீடியோவால் சிக்கினார்!

உள்ளாட்சி தேர்தலின் (2022) போது, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள வாக்குச்சாவடி‌ மையத்தில் மது போதையில் வந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் தகராறு செய்தும், காவலரின் தாயார் குறித்தும் அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தேர்தல் பாதுகாப்புப்….

பத்திரிகையாளரை பாராட்டிய போலீஸ் கமிஷனர் !

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். கடந்த 3 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சென்னை எம்ஜிஆர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு செய்தியாளர்….

காவிரி ஆற்றின் குறுக்கே ஆயிரம் கோடி ரூபாயில் அணை ! கர்நாடக அரசுக்கு பா.ம.க. கண்டனம்!

மேகேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்….

பங்களாதேஷில் நடைபெற்ற ‘பனை’ வாழ்வியல் பயிற்சி முகாம்- கருத்தரங்கு !

தமிழ்நாட்டு அரசின் மரமான பனையும் அது சார்ந்த வாழ்வியலான பனையாண்மை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வண்ணம் முகாமும் பயிற்சிப் பட்டறையும் சிறப்பாக நடைபெற்றது. பங்காளதேச நாட்டின் சிட்டகாங் நகரில் அமைந்துள்ள பன்னாட்டுப் பெண்களுக்கான ஆசிய பல்கலையில், ஆசிய அளவிலான பனையாண்மை கண்காட்சி….

“மகளிர் கழிப்பறை !” சு.வெங்கடேசன் எம்.பி.க்கு ‘மெட்ராஸ்குரல்’ சார்பில் வேண்டுகோள்!

ஸ்டேட் வங்கிகளில் பணியாற்றும் மகளிர்க்கு தனி கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்குமாறு சி.பி.எம். மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் விடுத்த கோரிக்கையை வங்கியின் தலைமை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அது குறித்து ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., எழுதிய கடிதமும் ஸ்டேட் வங்கி….

கால்வாயில் பள்ளம்வெட்டி வீட்டு வாசலில் கொட்டாதீங்க! சென்னை வாசிகள் கோரிக்கை !

சென்னை மாநகராட்சி மண்டலம் 8 வார்டு 95 -ல் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை விபரம்! “சென்னை வில்லிவாக்கம் தெற்கு திருமலை நகர் 3-ஆவது தெருவில் நாங்கள் வசிக்கிறோம். திருமலை நகர் மூன்றாவது தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. ஏறக்குறைய….

மாற்றுத் திறனாளிக்கு ஓட்டுனர் உரிமம் எளிதே !

மாற்றுத் திறனாளி ஓட்டுனர் உரிமம் பெறுவதும் எளிதுதான் நண்பர்களே, அது குறித்து இப்போது பார்க்கலாம்! பொதுவாகவே பழகுநர் உரிமம் (எல். எல். ஆர்.,) பெற கல்வித்தகுதி தேவை இல்லை. மற்றபடி வயது சான்று, முகவரி சான்று கண்டிப்பாகத் தேவைப்படும்.இந்த விபரங்களை ஆன்….