Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முன்று நாள் மாநாட்டின் இரண்டாம் நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரை:மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்த கள நிலவரத்தை விரிவாக….

சேர்மன் ரேஸ் ! பரபரப்பில் சென்னை மண்டலம் -14

சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தென் சென்னை 181 ஆவது வார்டில் பாலவாக்கம் த.விஸ்வநாதன் வென்றிருக்கிறார். கட்சியில் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக உள்ள இவர் முன்னாள் கவுன்சிலருமாவார். இளைஞரணி காலம்தொட்டு கட்சிக்கு பாலமாய் இருக்கிறவர் என்பதால் பந்தயத்தில்….

காவிரி டெல்டாவில் தொடரும் ஹைட்ரோகார்பன் அபாயம் !

‘பூவுலகின் நண்பர்கள்’ எச்சரிக்கை …காவிரி டெல்டாவில் மேலும் ஒன்பது எண்ணைக் கிணறுகளை அமைக்கப் போகும் திட்டம் ஆபத்தானது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :காவிரிப் படுகையில் Greater Narimanam ML Block, Adiyakkamangalam….

சென்னை வார்டுகள், மண்டலங்கள் இதுதான்!

திருவொற்றியூர் மண்டத்தில் 1 முதல் 14 வார்டுகளும், மணலி மண்டத்தில் 15 முதல் 21 வார்டுகளும், மாதவரம் மண்டலத்தில் 22 முதல் 33 வார்டுகளும் அமைந்துள்ளன. தண்டையார்பேட்டையில் 34 முதல் 48 வார்டுகள் வருகிறது.ராயபுரம் மண்டலத்தில் 49 முதல் 63 வார்டுகளும்,….

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் இல்லை! ஆட்சியர் -எஸ்.பி.கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு….

புற்றுநோய் மற்றும் நுண்ணூட்ட உரத்தின் நன்மை குறித்த விழிப்புணர்வு முகாம்!

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பாக புற்று நோய் மற்றும் நுண்ணூட்ட உரத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்தது. கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் புற்றுநோய் குறித்தும் அதன் பரவல்….

சென்னை சேர்மன்கள் யார் – யார் ?

மண்டலம் 1 – திமுக தோழமைக் கட்சிக்கு ஒதுக்கினால் ஏற்கனவே நகர்மன்றத் தலைவராக இருந்த ஜெயராமன் (CPI-M) அல்லது காங்கிரசை சேர்ந்த சாமுவேல் திரவியம் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளது. அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்உடன் பிறப்புகள். பந்தயத்தில் முதலாவதாக திமுக பகுதி….

போதைப் பொருள் ஆய்வகம்! சீல் வைத்த சென்னை போலீஸ்… அடுத்தடுத்து சிக்கிய சப்ளையர்கள்!

ஆந்திர மாநிலத்தில் ஆய்வகம் வைத்து போதைப்பொருளை தயாரித்த கும்பல், சென்னையில் ஆட்களை நியமித்து சப்ளை செய்ததை தனிப்படை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். மெத்தம்படமைன் என்ற போதைப்பொருளை தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் சிலர் பயன்படுத்தும் தகவல் சென்னை போலீசாருக்கு கிடைத்தது. போலீஸ் கமிஷனர்….

கேட்டதை தரும் முருகனின் சிறுவாபுரி! அலைமோதும் மக்கள் கூட்டம்…

சென்னையை அடுத்த பெரியபாளையம் வழி சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் வெளிமாவட்ட – மாநில மக்கள் குவிந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு என்பதாலும் கார்த்திகை நட்சத்திரம் என்பதாலும் இன்று கூட்டம் அலை மோதுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரியபாளையம் வழி சிறுவாபுரி….

ஆற்றுமணலை சுரண்ட ‘தனி’ சாலை அமைப்பு ! பதறும் பொதுமக்கள்…

அதிகாரிகளின் அலட்சியத்தால், கனரக வாகனங்கள் வந்து செல்ல (?!) வசதியாக ஆரணி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரத்திற்கு சாலையை (அட! ) சிலர் அமைத்துள்ளனர். “அந்த” சிலருக்கு என்ன பெயர் என்பதை அதிகாரிகள்தான் முடிவுசெய்து சொல்ல வேண்டும். இனி சிறப்புக்….