Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

அரசு – தனியார், வேலை வாய்ப்பு முகாம் ! அமைச்சர்கள் ஆணை வழங்கினர்

திருவள்ளூர் மாவட்டம் புதுவை பகுதியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்துகொண்டு முகாமில் கலந்துகொண்டு….

பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரம் : விளக்கமளிக்க தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்!

சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவர் தீக்சித் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 24 மணி நேரத்துக்குள் நேரடியாக பதிலளிக்க அதில் உத்தரவிடப்….

மீடியாக்கள் ஸ்டாலினுக்கு ஏன் பயப்பட வேண்டும்? டி.ஜெயகுமார் கேள்வி

சென்னை ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : பொய் வழக்குகள் மூலம் கழகத்தை அழித்துவிட வேண்டும் என்று விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது.இந்த விடியா அரசு ஆரோக்கியமான விமர்சனத்திற்கு….

இதுதான் இரிடியம் ! A டூ Z அலசல் – எச்சரிக்கை …

நிரூபிக்கப்பட்ட உண்மையை விட நிரூபணம் செய்யப்படாத வதந்திக்குத்தான் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது என்பது, ‘மடத்தனம்’ உயிர்ப்போடு இருப்பதையே உணர்த்துகிறது ! “மண்ணுள்ளிப்பாம்பைப் பிடித்து உணவாக உட்கொண்டால், நூறு வயது ஆனாலும் வீரியம் குறையாது” என்று ஆசைகாட்டி பேசித் திரியும் ஒரு கும்பல்….

கொலை, தற்கொலை, இரிடியம் ! நடுங்க வைக்கும் ஜித்தன்கள்…

ரைஸ் புல்லிங் என்ற இரிடியம் பெயரால் நடக்கும் மோசடிகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. விவிஐபிகளின் ஆதரவோ பாதுகாப்போ இல்லாமல் இவ்வளவு பெரிய நெட்வொர்க் ஜித்தன்கள் இயங்க வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை, இரிடியம்….

மக்களின் நன்மதிப்பை பெற்ற போலீசுக்கு கமிஷனர் பாராட்டு!

மக்களைப் பாதுகாக்கும் போலீஸ் (காவல்) பணியை மனிதநேய மக்கள் பணியாகப் போற்றி செயல்படுதல் அவசியம் என்பதை போக்குவரத்து போலீஸ் ஏட்டையா(தலைமைக்காவலர்) உணர்த்தியுள்ளார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் அவரை நேரில் வரவழைத்து தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். செய்ன்ட் தாமஸ்மலை போக்குவரத்து….

புழல் ஊராட்சியில் அரசு நிலம் ஆக்கிரப்பு ! போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…

திருவள்ளூர் மாவட்ட புழல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் கிராமநத்தம் இடத்தை தனியார் சிலர் போலி ஆவணம் மூலம் பட்டா நிலமாக மாற்றி கையகப் படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்றம்பாக்கம் கிராமத்தில்தான் ஆக்கிரமிப்பு கிராம….

மாம்பாக்கம் ஊராட்சியின் மனிதநேயர் வீராசாமி…

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சியின் மனிதநேயராகவே தங்கள் ஊராட்சி மன்றத் தலைவர் இருக்கிறார் என்று பெருமிதம் கொள்கின்றனர் பொதுமக்கள். செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் மாம்பாக்கம் வீரா என்கிற வீராசாமி. மாம்பாக்கம் ஊராட்சியானது மூன்றாயிர….

டிஜிட்டல் ஊடகத்தினருக்கு அங்கீகாரம் ! சி.பி.எம். கட்சி கோரிக்கை.

மார்க்சிஸ்ட் கட்சியின் டிஜிட்டல் கிளை இரண்டாவது மாநாடு கட்சியின் மாநில மைய அலுவலகத்தில் ஞாயிறுன்று நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், வேலை அறிக்கையை சுதிர் முன்வைத்தார். கிளைச் செயலாளராக சுதிர் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் நிறைவுரையாற்றினார்…..

அடிப்படை வசதிகோரி போராடும் நரிக்குறவர் சமூக மக்கள்!

குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நரிக்குறவர் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,, கும்மிடிப்பூண்டி அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் வார்டு உறுப்பினர் ஜோதி இளம்செல்வம் இந்த விஷயத்தை தொடர்ந்து கையிலெடுத்து போராடி வருவதாக….