Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...
new

சிறுமிக்கு தொல்லை ! சாமியாடியை கைது செய்தது போலீஸ் …

பள்ளிமாணவியான சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சாமியாடி குறி சொல்லும் பிரசாந்த் என்ற ஆசாமியை போலீசார் கைது செய்து, நீதிமன்ற நேர் நிறுத்தலுக்குப் பின், சிறையில் அடைத்தனர் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் ஒன்றியம் ராமானுஜபுரத்தை சேர்ந்த ஒருவர், திருப்பெரும்புதூர் அனைத்து மகளிர்….

உஷ்ண நோய்கள்-மேகநோய் – சோர்வு கல்லடைப்பு தீர யானை நெருஞ்சில்!

’ஜானே… திருவண்ணாமலை முடிச்சுட்டு விழுப்புரம்வந்துருக்கேன், எப்ப உன்னை பாக்கலாம் ?’”ப்போடா… நெருஞ்சி இலைய நீ சொன்னமாதிரிதான் சாப்பிட்டன், ஆனாலும், கல்லு கரையல; இன்னும் வலிதான் அதிகமாயிடுச்சு”‘வீடியோ கால் -ல அந்த இலையக் காட்டு’“இதான் மச்சான், அந்த இலை!”‘இன்னுமாடா நீ இருக்க… போட்டோவ்ல….

new

சாக்கடையில் கலந்த இரண்டுநாள் மழை ! சென்னை வேப்பேரியில் நேரடி காட்சி !

சென்னையில் மாலை -இரவு வேளைகளில் மட்டும் கடந்த இரு தினங்களாக மழைப் பொழிவு இருந்து வருகிறது. இரண்டு நாள்கூட முழுநாள் பொழிவில்லாத இந்த மழைக்கே சென்னையின் பல பகுதிகளில் வெள்ளநீர் தள்ளாட்டம் போடுகிறது.மக்கள் குறைகளைத் தீர்க்கக் கூடிய சென்னைபெருநகர போலீஸ் கமிஷனர்….

new

கூகுள் பே மூலம்
கஞ்சா ஆர்டர் !
சிக்கிய மாணவர்கள்…

சென்னை புறநகர் தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.தாம்பரம் அடுத்த சேலையூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர், போதைப் பொருள் கஞ்சாவை விற்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைக்கவே அதுகுறித்த விசாரணையில் தீவிரமாக இறங்கினர்…..

தொண்டர்கள் யார்பக்கம் ! அதிமுகவின் லீடர் இவரா ?

நியூஸ் ஜெ. தொலைக்காட்சியைத் தவிர, டிபேட் நடத்தக்கூடிய நாட்டிலுள்ள அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் நான்கைந்து நாளாக நடக்கும் முக்கிய டிபேட் ஆக மாறியிருப்பது அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் விவகாரம் !காலஞ்சென்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் டாக்டர் எம்ஜிஆர் உருவாக்கி, டாக்டர் ஜெ.ஜெயலலிதாவால் நிலை….

new

ஜாலியாய் ஊர்சுற்ற ஜோடி போட்டு திருட்டு !

பொதுவாகவே ரயில்வே ஸ்டேசன், பஸ் டெப்போ, பெரிய பெரிய ‘மால்’ கள்ல போலீஸ் டீம் கண்காணிப்புல சீரியசா இருப்பாங்க ! சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்ல அப்படிப்பட்ட கண்காணிப்புல இரண்டு பேர் சிக்கியிருக்காங்க. முதற்கட்டமா நடந்த விசாரணையில அவங்க ஆவடி ஜெயஸ்ரீ….

new

கஞ்சா – போதை மாத்திரை கடத்தல் கும்பல் சிக்கியது!

கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி விற்றதாக 19 பேரை, சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துதல், விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர்….

new

கதறவிடும் கொரியர் சேவை… தனியார் லட்சணம் !

சத்தமே இல்லாமல் அஞ்சலக சேவையை ஓரங்கட்டிவிட்டு தபால் சேவை (?)யில் முன்னணியில் இருக்கிறது கொரியர் சர்வீஸ்.இத்தனைக்கும் கட்டணம், சேவை என்று எந்த வகையிலும் இந்திய அஞ்சல்துறை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு குறை வைத்தது இல்லை. கடிதமோ, மணி ஆர்டரோ, பொருட்களை பார்சல்….

லாக்கப் -டெத் விவகாரம் ! போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு 41 கட்டளை…

தமிழக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள், சட்ட விதிகள் மற்றும் கடமைகள் குறித்து முக்கிய உத்தரவுகளை தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகக் காலனி போலீஸ்….

new

சென்னையில் புதிதாக இரண்டு போலீஸ் டி.சி. ஆபீஸ்!

சென்னைக்கு கூடுதலாக இரண்டு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள கொளத்தூர் மற்றும் கோயம்பேடு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்களுக்கு புதிதாக இரண்டு துணை கமிஷனர்கள் நியமிக்கப் படுகிறார்கள். இதன் மூலம் முன்பு இருந்தது போன்றே 12 துணை….