Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...
new

கதறவிடும் கொரியர் சேவை… தனியார் லட்சணம் !

சத்தமே இல்லாமல் அஞ்சலக சேவையை ஓரங்கட்டிவிட்டு தபால் சேவை (?)யில் முன்னணியில் இருக்கிறது கொரியர் சர்வீஸ்.இத்தனைக்கும் கட்டணம், சேவை என்று எந்த வகையிலும் இந்திய அஞ்சல்துறை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு குறை வைத்தது இல்லை. கடிதமோ, மணி ஆர்டரோ, பொருட்களை பார்சல்….

லாக்கப் -டெத் விவகாரம் ! போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு போலீசாருக்கு 41 கட்டளை…

தமிழக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள், சட்ட விதிகள் மற்றும் கடமைகள் குறித்து முக்கிய உத்தரவுகளை தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகக் காலனி போலீஸ்….

new

சென்னையில் புதிதாக இரண்டு போலீஸ் டி.சி. ஆபீஸ்!

சென்னைக்கு கூடுதலாக இரண்டு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாகியுள்ள கொளத்தூர் மற்றும் கோயம்பேடு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்களுக்கு புதிதாக இரண்டு துணை கமிஷனர்கள் நியமிக்கப் படுகிறார்கள். இதன் மூலம் முன்பு இருந்தது போன்றே 12 துணை….

மகிழ்வை தருகிற மண் சார்ந்த பாரம்பரிய விழாக்கள் !

தமிழக மக்களின் பழமை – மண் சார்ந்த பாரம்பரியம் மாறாத சடங்குகளுடன் உறவுகள் நட்புகள் திரளாய் கூடி வாழ்த்தி மகிழும் விழாக்கோல காலங்கள் அரிதாகி வரும் வேளையில் அப்படி ஒரு விழா, சென்னை புறநகர் மாம்பாக்கத்தில் ‘மஞ்சள் நீராட்டு விழா’ வாக….

new

மாணவர்களோடு முதலமைச்சர்!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கு, ‘எண்ணும் எழுத்தும்’ எனும் கற்றல் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (13.06.2022) தொடங்கி வைத்தார். எட்டு வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்,….

ஜன கண மன… வாழ்வியல் சினிமா!

கால் நூற்றாண்டுக்கு படத்தைப் பற்றியே நினைக்கும்படி ஒரு படம் தான் !தமிழில் வெளியான ’மொழி’ யில் அசத்திய பிரித்திவிராஜ், கைவிலங்குடன் (கர்நாடகா) சிறைக்குள் போகும் காட்சியோடு படம் தொடங்குகிறது !அடுத்த காட்சி, ஜே.என்.யூ. வை நினைவூட்டும் அடையாளத்தோடு உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்….

new

லாக்கப் – டெத்? நிமிடத்தில் சிபிசிஐடிக்கு மாறிய வழக்கு!

சென்னை கொடுங்கையூர் போலீசாரின் பிடியில் இருந்த விசாரணை கைதி இறந்த விவகாரம் ஒரு மணி நேரத்திலேயே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப் பட்டுள்ளது. இறந்து போனராஜசேகர் என்ற அப்பு மீது ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில்….

new

ஐஏஎஸ்கள் மாற்றம்! முதலமைச்சர் முடிவின் பின்னணி…

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற (2021-22) நாள் முதல் அதிகாரிகளை இப்படி அதிரடியாக மாற்றியதே இல்லை- இப்போது மாற்றியிருக்கிறார்! யாரும் எதிர்பாராத ஒன்று நடந்திருக்கிறது! ‘இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போவுது, இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும்’ என்று ஆருடம் சொல்லும் கதாசிரியர்களின்….

ஆன் லைன் ரம்மிக்கு தடை !
வருகிறது அவசரச் சட்டம்…

ஆன் லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச்சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.06.2022) உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தித்துறை வெளியிட்டுள்ள….

new

சிவில் ஏ.இ. பற்றாக்குறையா ? சென்னை மாநகராட்சி அப்டேட்…

‘சார்… நாங்க எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட்… எங்களை அடிஷனலா சிவில் ஏரியாவும் சேர்த்துப் பாக்கச் சொல்றாங்க!’- இப்படியான குமுறல் முணுமுணுப்பு சென்னை மாநகராட்சி ஏரியாவில் கேட்கிறது. குறிப்பாய்ச் சொல்வதென்றால் -1,3,6,10 மற்றும் 11 ஆகிய மண்டலங்களைச் சொல்லலாம்.எலக்ட்ரிகல் டிபார்ட்மெண்ட் அதிகாரி (ஏ.இ) க்கு….