கிரிக்கெட் போட்டி நடத்துகிறது அதிமுக…
அஇஅதிமுகவின் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. விண்ணப்பிக்க 31.10.2023- இறுதிநாள். வெற்றிபெறும் அணிக்கு முதல்பரிசு ரூபாய் 1லட்சமும் 2-ஆம் பரிசு ரூபாய் 50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பங்கேற்கும் அணிகள் அத்தனைக்கும் சிறப்புப் பரிசும் அறிவித்துள்ளார், போட்டியை….
