Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

“யாஷிகான்னா பிச்சைக்காரி” ! தமிழ்ப்பெயர் சூட்ட அமைச்சர் அன்பரசன் வேண்டுகோள் …

காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் சமூக நலம் மற்றும் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. அமைச்சர் பேசும் போது, வடமொழியில் வைத்துள்ள பிள்ளைகளின் பெயருக்கு தமிழ்ப்பெயரைச் சொல்லி,….

ஜி- ஸ்கொயர் மீதான புகார்கள் தூங்கும் பின்னணி என்ன?

கோவை மாவட்டம் நடுக்கடை வீதி, பட்டணம், சூலூர் தாலுகாவை சேர்ந்த ஏ.சண்முகசுந்தரம் என்பவர்ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது 31.08.2023-ல் முதலமைச்சர் தொடங்கி வட்டாட்சியர் வரை கொடுத்த புகார், இப்போது வரை அப்படியே கிடப்பில் இருப்பதாக சொல்கிறார் மனுதாரர் சண்முக சுந்தரம். புகாரில்….

சென்னை மத்திய புழல் சிறையில் போதை எதிர்ப்பு மறுவாழ்வு மையம்!

இந்தியாவிலேயே முன்மாதிரியாக சென்னை புழல் மத்திய சிறையில் போதை எதிர்ப்பு மறுவாழ்வு மையத்தை சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்தார், தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் விசாரணை மற்றும் தண்டனை பிரிவில்….

திருவள்ளூர் ஆட்சியருக்கு நல்லாளுமை விருது!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், மனிதவள மேலாண்மை துறை சார்பில் 2022-ஆம் ஆண்டிற்கான நல்லாளுமை விருதினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களுக்கு….

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுக்க- ‘சிஐஐ-யங் இன்டியன்ஸ்’ சி.எஸ்.கே. இணைகிறது…

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை தடுக்க சிஐஐ–யங் இந்தியன்ஸ் உடன் கைகோர்க்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டுமல்ல, அது இந்தியர்களின் உணர்வு சம்பந்தமானது. எனவே அதன் அடிப்படையில், இந்தியாவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்கும்….

சந்திரபாபுநாயுடு கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது போட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி-….

செவாலியே சிவாஜி கணேசன் பிறந்தநாள்விழா கொண்டாட்டம்!

தென்னிந்திய சினிமா நடிகர்களில் சுமார் 310 கோடி ரூபாயை, தான தர்மம் செய்த ஒரே நடிகர் செவாலியே சிவாஜி கணேசன் என்றொரு செய்தி கடந்த சிலநாள்களாக வைரல் ஆகி வருகிறது.அக்டோபர் 1- ஆம் தேதி செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாளை….

மாணவர்களுக்கு உதவிடும் ‘காரணை’ பாஸ்கரன்…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், தாழம்பூர் ஊராட்சி, காரணை 01-வது வார்டில் உள்ள ‘அட்வெண்ட் கிறிஸ்துவ துவக்கப்பள்ளி’யில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி மாணவர்களுக்கு அதிமுக செங்கல்பட்டு (கி) மாவட்டச் செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் (வ) ஒன்றியச்செயலாளர்- தையூர் ஊராட்சி….

தேர்தல் கணக்கை செங்கல்பட்டில் தொடங்கிய திமுக…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்- அமைச்சர் தா.மோ. அன்பரசன் கருத்துருவின்படி  பூத் ஏஜெண்ட்டுகளுக்கான கூட்டம் நடந்தது. வார்டு 7-க்கு உட்பட்ட பூத்-76 ல்  (BLA.2) வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பூத் ஏஜெண்ட் –….

மயங்கி விழுந்த மாணவர்கள்! மந்திரி மா.சு. நேரில் ஆறுதல்…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியில் எலுமிச்சை சாறுடன் சிலிக்கான் ஜெல் ஐஸ் கட்டியை கரைத்து குடித்ததால் பாதிப்புக்கு உள்ளாகி பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேரை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சந்தித்து….