Day: February 26, 2026

சரக்குந்து வட்டகை வெடித்து விபத்து|

திருவள்ளூர் அருகே கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பாறை துவல்களுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வட்டகை வெடித்து சரக்குந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு சூழல் உண்டானது. ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் இருந்து -திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நோக்கி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும்,….