தவெக – ஓபிஎஸ்|முன்னும் பின்னும்|
தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் – அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு நிறுவனர், மற்றும் ச.ம.உ.வான ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), திமுகவில் தம்மை இணைத்துக் கொண்ட சில மணித்துளிகளில்அடுத்தொரு சூறாவளியும் வீசத்தொடங்கி இருக்கிறது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் குடும்பத்தில்தான் அந்த சூறாவளி வீச….
