பற்றி எரிந்த A.T.M. போனது லட்சமா கோடியா?
சென்னை புழல் – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வங்கி ஒன்றின் தானியங்கி (A.T.M.) ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அதிகாலை வேளையில் அந்த பணம் எடுக்கும் ஏ.டி.எம். திடீரென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைக் கண்ட பொதுமக்கள் அளித்த….