அதிமுக மேடையில் அதிரடி விந்தியா !
சென்னை புறநகர் சோழிங்கநல்லூர் அதிமுக சார்பில், அதிமுகவின் 52-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கந்தன் சாவடியில் நடைபெற்றது. அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும் சென்னை மாநகராட்சி அதிமுக குழு தலைவருமான கே.பி.கே…..