Month: April 2023

அகத்தியர் உழுத பொன் ஏர்! ’படிதாண்டா பத்தினி’ கோயில்…

அகத்திய முனிவர் உழுத பொன் ஏர், பார்வதி தேவி நீராடிய திருக்குளம்,வற்றாத புனித நீர், சிவபெருமான் ஆட்கொண்ட அற்புததலம், சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபுராணத்தில் சிவபெருமானுக்கும் பர்வத ராஜனான இமையவனுடைய பெண் உமையவளுக்கும் (சிவபெருமானுக்கும்) வடக்கே திருமணம் நடைபெறுவதைக்காண….

மத்திய -மாநில அரசுகளின் கூட்டுச்சதியே அரிசி மீதான வரி!

அரிசி மீதான வரி விதிப்பு என்பது மத்திய மாநில அரசின் கூட்டுச் சதியே என்று குற்றஞ்சாட்டியுள்ளது, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை. “2023 மே மாதம் ஐந்து தேதிகளுக்குப் பின்னர் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம்….

காணாமல் போன 7 குளங்கள் !மீட்கக் கோரி தர்ணா…

ஐயா குளத்த காணோமய்யா, குளத்த காணோம்… சீக்கிரமா கண்டுபிடிச்சு கொடுங்கய்யா… என்று கையில் பதாகை (பேனர்) யுடன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் இன்று (10.4.2023) காலை ஒருவர் நுழைந்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது…..

படித்தது ஆயுர்வேதம் பார்த்ததோ ஆங்கில மருத்துவம் ! இருவர் கைது…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிலர், சட்ட விரோதமாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரி ஹரிப்பிரியா தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிப்காட் பகுதியில் ஆர்.எம்.பி., படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில….

விதைகளை நசுக்கவா வேலைக்கு வந்தீங்க… ?

ராஜஸ்தான் மாநில போலீசாரின் ‘பனிஷ்மெண்ட்’ களில் பல் பிடுங்கல், விதைப்பை நசுக்கல் போன்றவை சாதாரணமாய் இடம் பெற்றிருக்கும் என்கிறார்கள். இதையும் இங்கே கணக்கில் கொள்ளலாம். நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரத்தில் பணியாற்றிய ஏ.எஸ்.பி. (பயிற்சி ஐ.பி.எஸ்.) பல்வீர்சிங்கின் ரத்த உறவுகள் பலர், ராஜஸ்தான்….

வெடிவெடித்து வாய்சிதறிய நாய்…

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரில், வீட்டின் அருகே வெடிவெடித்தது போல பலத்த சத்தம் கேட்டதாகவும், வெளியே வந்து பார்த்த போது அதே பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்….

வாகனத் தணிக்கையில் சிக்கிய 15கிலோ தங்கம் !

திருவள்ளூர் மாவட்டம், ஏலாவூர் அருகே போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில், 15 கிலோ தங்க நகைகள், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதால் அவற்றை கைப்பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஏலாவூர்….

நீதி கேட்டு வீதிக்கு வந்ததால் தீர்வு… கலாசேத்ரா மாணவியர் குமுறல் புதிதல்ல!

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனம் கலாசேத்ரா, பாலியல் குற்றச்சாட்டுகளால் பேசுபொருள் ஆகியிருக்கிறது.தமிழ்நாட்டில் இருந்தாலும், கலாசேத்ரா, தமிழ்நாட்டில் ஒட்டி உறவாடியது இல்லை- கலாசேத்ரா என்றாலே அது டெல்லியை நோக்கித்தான் சூரியனையும், நிலவையும் தேடும். அத்தனை திசையும் வடக்கு நோக்கித்தான் கலாசேத்ராவுக்கு மட்டும் அமைந்திருக்கும்…..

மறைந்தார் பத்திரிகையாளர் ‘பொன்னேரி’ புருஷோத்தமன்…

மக்கள் நலனுக்காக வாழ்ந்தபத்திரிகையாளர் புருஷோத்தமன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திரு. புருஷோத்தமன் மறைவுக்கு திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும்பொதுமக்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ‘மெட்ராஸ்குரல்’ இணையதளம் சார்பிலும்எமது கண்ணீர் அஞ்சலியைஉரித்தாக்குகிறோம்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி யைச் சேர்ந்தவர் பத்திரிகையாளர்,….

ஆருத்ரா கோல்டு சுருட்டிய 2,438 கோடி ரூபாய் எங்கே?

ஆருத்ரா கோல்டு கம்பெனியில் பல அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்ற தொனியில்தான் பலரும் பேசி வருகிறார்கள். சென்னை அமைந்தகரையில்செயல்பட்டு வந்த ‘ஆருத்ரா கோல்டு’ நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் கிளை பரப்பி, ஆருத்ரா என்ற பெயரைச் சொல்ல வைத்திருக்கிறது.ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் பணம்….