Month: April 2023

பேரரசன் நந்திவர்மனின் 108 ஈஸ்வரர்… அகத்தியரை மிரட்டிய பிள்ளையார்!

பேரரசன் நந்திவர்மன் நிர்மாணித்த 108 சிவாலயங்களும் அகத்திய மாமுனியை அலறவைத்த (பிள்ளையார்) ஸ்ரீ அங்கோலன் தும்பிக்கையின்றி காட்சி தரும் திருத்தலமும் சென்னை புறநகர் பொன்னேரி -திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பல்லவ மாமன்னன் நந்திவர்மன் பெயர் தாங்கிய வரலாற்று ஆவணத்தை படமாக்கியுள்ள திரைப்பட….

சென்னை M.F.L. நிறுவனத்தில் நள்ளிரவு நடக்கும் உள்ளிருப்பு போராட்ட பின்னணி…

மத்திய அரசுக்கு சொந்தமான சென்னை M.F.L. நிறுவனத்தில் நள்ளிரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் குதித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்? போராட்டத்தில் குதித்துள்ள மத்திய அரசுத் தொழிலாளர்கள் தரப்பில் பேசினேன். “பணி ஓய்வு பெறும் நாளில் பணிக்கொடை உள்ளிட்ட சர்வீஸ்….

மாந்தோப்பில் மனைவியை புதைத்தவரை தேடும் போலீஸ்…

சேலத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். திருவள்ளூர் மாவட்டம் கரடி பூத்தூர் கிராமத்தில் இவருக்கு சொந்தமாக மாந்தோப்புடன் வீடு உள்ளது. ஆந்திர மாநிலம் புத்துரை சேர்ந்த தர்மையா (28) மனைவி லக்ஷ்மி (25) மற்றும் மூன்றுவயது மகனுடன் தங்கி மாந்தோப்பு வீட்டி காவல் பணியில்….

மணமகள் தேடும் மணமகன்களின் டாக்டர் ஜியா…

மயிர்நீத்தால் உயிர் நீக்கும் மனித கவரிமான்களின் ஆக்ஸிஜனாகவந்து சேர்ந்திருக்கிறார், மருத்துவர் ஜியா (எ) முகம்மது ஜியாவுதீன் !தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கிளைகளை பரப்பிநிற்பதோடு கிழக்காசிய நாடுகளிலும் ‘கவர்ச்சி’ ப்பொருளாகவேகவனிக்கப்படுகிற நபராக வலம் வருகிறார். முன் வழுக்கை, முழுதும் சொட்டை, பின்….

நீலகிரி பசுமையும் போலீஸ் துணை கமிஷனர் பிரபாகரும்…

பெர்ஃபார்மென்சின் மறுபெயர்பிரபாகர் ஐ.பி.எஸ். என்கின்றனர், குளு குளு நீலகிரி மக்கள். நீலகிரி மாவட்ட காவல்துறையினரின் மனமும் அதையே சொல்கிறது. நீலகிரி மாவட்டம் நீண்ட இடைவெளியில் மனித நேயமும் கருணையும் கழிவிரக்கமும் கொண்ட ஒரு காவல் கண்காணிப்பாளரை கண்டு பெருமையில் பூரித்து நிற்கிறது….

விபத்தை ஏற்படுத்தி சீறிப்பாயும் சட்ட விரோத மணல் லாரிகள்…

சட்ட விரோதமாக சவுடு மண் ஏற்றி வந்த சரக்கு லாரி, ஒரு வீட்டின் மீது மோதியதால் மின்கம்பம் உடைந்து, வீடுகளில் இருந்த தொலைக்காட்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்ததால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட….

கழிப்பறை கட்டியதில் நாறும் ஊழல்…மோசடி

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கழிவறைகளின் இரும்புக் கதவுகள் மற்றும் தாழ்ப்பாள்கள் மூட முடியாதபடி அமைந்து இருப்பதால் கழிவறை பயன்படுத்தப்படாமலே பூட்டி வைத்து நாறிக் கொண்டிருக்கிறது. இப்படி கழிவறையை அலட்சியத்துடன் அதிகாரிகள் வடிவமைப்பு செய்த வகையில் 5 லட்ச ரூபாய் மக்களின் நிதிப்பணம்….

அதிக சுமை-அதிக புகை… கேட்க நாதியில்லை!

சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை தேய்க்கும் காலாவதி சரக்கு வாகனங்களால் நாளும் விபத்துகள் அதிகமாகி வருகிறது. வட்டார போக்குவரத்து அதிகாரிகளோ, போக்குவரத்து போலீசாரோ முக்கியத்துவம் அளித்து இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சென்னை- கொல்கத்தா தேசிய….

மின்னல் தாக்கி விவசாயி பலி! சிகிச்சையில் 3பேர் …

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் நேற்று திடீரென கொட்டித் தீர்த்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக வெப்பம் தணிந்து அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதனிடையே பெரும்பேடு கிராமத்தில் வயல்வெளியில் சரவணன் என்ற….

சாலை விரிவாக்கமா- கனிமவள கொள்ளையா ?!

சாலை விரிவாக்க திட்டம் என்ற பெயரில் அதிகாரிகளின் துணையோடு ஏரியின் அடிமடியை வெட்டி சிதைத்து சட்ட விரோத கனிமவள கொள்ளையை சாதாரணமாக நடத்தி வருகிற கும்பலை என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு? திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடக்கிற இயற்கையை சீரழிக்கும்….