கோவளம் கடற்கரையும் ஒலிம்பியாட் தம்பியும்…

மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி மன்றத்தில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவர் சோபனா தங்கம் சுந்தர் முன்னிலையில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.ஆர்.எல். இதயவர்மன் தலைமை தாங்க செஸ் ‘ஒலிம்பியாட் தம்பி’ நினைவு சின்னம் கோவளம் ஊராட்சி அருகிலுள்ள கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் திறந்து வைக்கப் பட்டது.

தொடர்ந்து ஒன்றிய பெருந்தலைவருக்கு இந்திய அரசின் சின்னமான மூன்று சிங்கங்கள் பதிந்த நினைவுப் பரிசை ஊராட்சி மன்றத் தலைவர் ஷோபனா தங்கம் சுந்தர் வழங்கினார் நிகழ்வில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். பிரீத்தி எஸ்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *