தேர்தல் கணக்கை செங்கல்பட்டில் தொடங்கிய திமுக…

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்- அமைச்சர் தா.மோ. அன்பரசன் கருத்துருவின்படி  பூத் ஏஜெண்ட்டுகளுக்கான கூட்டம் நடந்தது.

வார்டு 7-க்கு உட்பட்ட பூத்-76 ல்  (BLA.2) வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பூத் ஏஜெண்ட் – சீஃப் ஏஜெண்ட்) கூட்டம் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் இல்லத்தில்  நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் (வ) எல்.இதயவர்மன்,
மாவட்ட (வ) விவசாய அணி துணை அமைப்பாளர் ஞானபிரகாசம், திருப்போரூர் (வ) ஒன்றிய மாவட்ட பிரதிநிதி நெல்லிக்குப்பம் கஜராஜன், திருப்போரூர் தொகுதி ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்,
எக்ஸ்பிரஸ் எல்லப்பன்
கிளை செயலாளர், தி.கா பாளையம்,
கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இராணி எல்லப்பன் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தலில் வெற்றிக்கனியை கைப்பற்றும் உத்திகளை வழங்கினர். பூத் ஒன்றுக்கு 30 நிர்வாகிகளை நியமிக்கும் ஆலோசனையும் அப்போது வழங்கப்பட்டது.

பிரீத்தி எஸ்.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *