பற்களின் தற்காலிக உதவியாளனான கட்டைக்குச்சி, தீக்குச்சி மற்றும் பென்சில் ஊக்குகளைக் கொண்டு ராஜா, ராணி, குதிரை, யானை, சிப்பாய்களை உருவாக்கியுள்ளார் இன்ஸ்பெக்டர் வீராசாமி. (படம்)
2.5×2.5 m.m மற்றும் 2 mm விட்டம் கொண்ட சிறிய அளவிலான சதுரங்கப் பலகையை உருவாக்கியுள்ள இன்ஸ்பெக்டர் வீராசாமியின் நேர்த்தியான விரல்களுக்கு வாழ்த்துகள். ஏ.எஸ்.ராஜ்