Category: பொது

சென்னையில் சிக்கியது! ரூ.30லட்சம் கள்ளநோட்டு…

சென்னை மணலி புதுநகரில் கடந்த 12ஆம் தேதி, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து புதிதாக சிலர் குடியேறினர். வீட்டின் உரிமையாளருக்கும் அக்கம் பக்கத்து ஆட்களுக்கும் புதுக்குடித்தன நபர்கள் மீது சந்தேகம் ஏற்படும் சூழல் சில நாளிலேயே உருவானது. இரவு வேளையில், “200….

பேரூராட்சியில் குடியேறுவோம் ! நரிக்குறவர்கள் எச்சரிக்கை…

குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கோரி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள், போராட்டத்தில் குதித்தனர். எங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறுவோம் என்றும் அப்போது எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது,திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில், மொத்தம் 15….

காதலுக்காக தற்கொலையா ? திருந்தப்பாருங்கள்…

சென்னை மாம்பலம் போலீசார், விசாரிக்கும் ஒரு வழக்கு இது !காதலர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு அது எல்லை மீறிப்போக, ‘லைசால்’ என்ற திரவத்தை குடித்துள்ளார், காதலி. ’நீ எதைக் குடித்தால் எனக்கென்ன, எக்கேடு கெட்டும் போ’ என்ற ரீதியில், காதலியை ஆட்டோவில் ஏற்றிக்….

பக்தர்களை பதறவைத்த திருப்பதி டிஜிட்டல் திரை!

திருப்பதி தேவஸ்தான நிகழ்ச்சிகள், டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது திடீரென திரையில் இந்தி திரைப்பட குத்துப்பாடல்கள் ஒளிபரப்பாகவே பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அன்றாடம் ஏழுமலையானுக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் தீபாராதனை நடப்பது வழக்கம். பக்தி சொற்பொழிவுகள், பஜனைகள்….

சிறப்பான தண்ணீர் சேமிப்பு தருணம் ?

சுட்டெரிக்கும் ஏப்ரல் மாதத்து தொடர் வெய்யிலைப் பார்த்தால் எதிர்வரும் காலங்களில் கடும் வறட்சியும், தண்ணீர்ப் பஞ்சமும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்ல வேண்டும். அதே வேளையில் தண்ணீர் சேமிப்பும் பாதுகாப்பும் எப்போதுமே கேள்விக்குறியாகத்தான் இருந்து வருகிறது. திருப்பெரும்புதூர்- ஒரகடம் சந்திப்பு….

‘டி பேட்டு’களுக்கு கடிவாளம் !இறுக்குகிறது மத்திய அரசு…

தொலைக்காட்சிகளில் “குற்றம் குறித்த பின்னணி” களை, அரசியல் விவகாரங்களை ‘ஒலி – ஒளி’ பரப்பு செய்வதில் எதிர்பாராத சில பின் விளைவுகள் ஏற்பட்டு விடுகிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக மாறி, தொலைக்காட்சிகளில் தலை காட்டிய பிரபல நடிகைகள், ஸ்டூடியோவுக்குள் வைத்தே எச்சரித்து அனுப்பி….

டிராவல்ஸ் மூலம் குட்கா கடத்தல் அமோகம்!

தமிழ்நாடு அரசாலும் இந்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு இயக்ககத்தாலும் தடை செய்யப்பட்ட பொருட்களில் பான்மசாலா மற்றும் குட்கா அடங்கும். அந்த அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவில் தனிப்படை போலீசார், தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை….

கஞ்சாவுடன் ஆந்திரா டூ சென்னை வந்த தம்பதி!

சென்னை மண்ணடி, பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் முகமது நௌஷாத் அலி. ராயபுரத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். கடந்த 17 ம் தேதி ஆந்திரா அடுத்த விசாகப்பட்டினம் அருகிலுள்ள துளி என்னும் இடத்திற்கு 3-வது மனைவி ஆயிஷா என்பவருடன் சென்று அந்தப் பகுதியில்….

பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண
பெருமாள்கோவில் சித்திரை தேரோட்டம் !

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து தினங்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்று விழா கடந்த 16ம் தேதி நடைபெற்றது. அடுத்து ஐந்தாம் நாளான நேற்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர்….

பொதுமக்களை கதறவிடும் கணினி மய டிரான்ஸ்போர்ட்…

போக்குவரத்து துறையில் மக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சேவையாற்றும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, அனைத்தையும் கணினி மயமாக்கியது. அதன் தொடர்ச்சியாக டிஜிட்டல் முறையை மேம்படுத்தி, ”வாஹன் 4” என்ற கணினி வழியில் அமல்படுத்தி, அவ்வழியேதான் செயல்பட வேண்டும்….