Category: new

மாற்றுத் திறனாளி கடத்தல்-பதற்றம்!

திருவள்ளூர் அருகே மூன்று தினங்களுக்கு முன்பு மகிழுந்தில் (கார்) கடத்தப்பட்ட மாற்றுத்திறனாளியின் கதி என்னவென்று இதுவரையிலும் தகவல் இல்லை. இதுகுறித்து உரிய துப்பு கிடைக்காமல் காவல்துறையினர் திணறுவதால் உறவினர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், நெடுவரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்….

பா.ம.க.வின் 35ஆம் ஆண்டு துவக்க விழா!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் கட்சியின் 35 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் தொண்டர்கள் கட்சி கொடியினை ஏற்றி வைத்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக….

காரில் வந்து ஆடு கடத்தும் கும்பல் சிக்கியது…

திருவள்ளூர் மாவட்டம் அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், ஆடுகளை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு சொந்தமான ஆடுகள் அப்பகுதியில் உள்ள ‘மைக்கல்’ நிலத்தில் மேய்ச்சலுக்காக அனுப்பி உள்ளார். மாலை மேய்ச்சல் முடிந்து, ஆட்டு மந்தைகள்….

ராகு- கேது சேர்க்கையும், வருமானத்துக்கு வழியும்…

(தொடர் பதிவு -9) தொழில், உத்தியோகம்… பாதிப்பு-பரிகாரம்… இதுவரையான பதிவுகளில் பரிகாரம் பற்றி அடிப்படை விஷயங்கள் கொடுக்கப்பட்டது. இனி அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளுக்கான எளிய பரிகாரங்கள் தரப்பட உள்ளன.இன்று பலரும் கேட்கும் கேள்விகளில் முக்கியமானது, தொழில் சம்பந்தப்பட்டதாக….

மின்கம்பத்தில் கசிவு-மாணவன் சாவு… மறியல்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பேடு பகுதியைச் சேர்ந்தவன் ரூபேஷ் (14). அங்குள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், மாணவன் ரூபேஷ், வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த போது தெருவிளக்கு மின் கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவு….

‘பரட்டை’ களுக்கு முடிவு கட்டிய பள்ளி…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சிலர் ஒழுக்கக் குறைவான பரட்டைத் தலையுடன் வகுப்பறைக்குள் வந்து கொண்டிருந்தனர். பள்ளியின் ஆசிரியர்கள் பலமுறை அவர்களை அழைத்து ‘பரட்டைத்தலை’ பாலிஸியை கைவிடும்படி எச்சரித்தும் பலனில்லை. வேறு வழியின்றி பள்ளி நிர்வாகம்….

நூறுநாள் வேலையில் ‘போலி’ பில்…!

திருவள்ளூர் மாவட்டம் சிறுலபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, அண்ணாமலை சேரி கிராமத்தில் குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி வாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை….

ராசிக்கேற்ற முறையான கற்களும், பரிகார சூட்சுமமும்…

(தொடர் பதிவு -8) ரத்தின கற்களும் – பரிகாரமும்… சாதாரணமாக ராசிக்கு ஏற்ற ரத்தின கல்லை அணிந்தால் நன்மை நடக்கும் என்று பல விளம்பரங்கள் வருகின்றன. அந்த விளம்பரங்களை பார்த்து பலரும் தங்களது பிறந்த நட்சத்திரபடியான ராசி அல்லது தங்கள் பெயருக்கு….

படுக்கை தோஷத்துக்கு என்னதான் பரிகாரம்?

(தொடர் பதிவு -7) கிரக கதிர் வீச்சும்- வீடு(பாவம்)களும்…(மறைவு ஸ்தானங்கள்)வான் வெளியை 360 பாகை களாக பிரித்துக் கொண்டு அதனை 12 ராசி கட்டங்களாகவும் ஏதேனும் ஒரு கட்டத்தை லக்னமாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது லக்னத்தில் இருந்து 3 ம் வீடு….

பயனாளிகளுக்கு செத்துப்போன கோழிக்குஞ்சு…

திருவள்ளூர் அருகே வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற கோழி மற்றும் தீவனம் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு செத்துப்போன கோழி குஞ்சுகள் வினியோகம் செய்தது குறித்து கேள்வி எழுப்பிய நிருபர்கள் செல்போனை, டாக்டர் என்று அறிவித்துக் கொண்ட ஒரு நபர் கீழே தட்டி….