Category: new

தமிழ்நாட்டில் சூரியன் ! டெல்லியில் I.N.D.I.A.

பாஜக இல்லாத மந்திரிசபை, பத்து ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் உறுதிப்பட்டு உள்ளது. I.N.D.I.A. கூட்டணி, மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பு, நேர்த்தியாக கைகூடியுள்ளது. அதிகாரம் இல்லாத மோடி எப்படி இருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே முடியாதவாறு, மோடியின் சக்தியும் விதவிதமான தோற்றங்களும், பயணங்களும் மட்டுமே,….

ஜூன் 2024 -வரை வெய்யில் நிலை!

தமிழகத்தில் ஏப்ரல் 2024 முதல் ஜூன் மாதம் வரை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியில்….

கூட்டணி வெற்றிதான் பாமகவுக்கு முக்கியம்…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வி. எம். பிரகாஷ் பேசும்போது,“பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரதமர் மோடியுடன்….

செல்போன் மாமூல் வாங்கும் மயிலாப்பூர் போலீஸ்…

சென்னை மயிலாப்பூர் போலீஸ் லிமிட்டில் செல்போனை மாமூலாக வாங்கும் போலீசார் பற்றிய செய்தித் தொகுப்புதான் இது. செல்போன் மாமூலுக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைக்கும் நடுவில் ஓடுகிறது, ஒற்றுமையான ரேகை ஒன்று. இங்கே -அதாவது டாஸ்மாக்கில் மது கிடைக்கும். ‘பார்’ கிடைக்காது. தமிழ்நாடு….

பாஜகவுக்காக பூரி சுட்டுக் கொடுத்து வாசன் பிரசாரம்!

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன். பால கணபதிக்கு, த.மா.காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்து வருகிறார். திருவள்ளூர் மாவட்ட சிறுவாபுரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், வேட்பாளர் பொன்.பால கணபதியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்…..

ஊருக்கு ஒரு ‘வாத்தியார்’ இப்படி கிடைக்கணும்…

மாணவர்களின் நலனுக்காகவே வாழ்கிறார் ஏழுமலை. திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ஏழுமலை, அப்படி என்னதான் செய்து விட்டார் ? தான் பணிபுரியும் அரசு பள்ளியில் பயிலும் மாணவ- மாணவியர் அனைவருமே 10 ஆம் வகுப்பு பொதுத்….

பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், பத்து நாள் பங்குனி பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகள், சிறப்பாக நடந்தது. கிராம தேவதையான….

தமிழ்நாட்டு அரசியலில் 13-நாள்கள்…

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா(அதிமுக) 2016- ல், மொத்தம் 97,218 – வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக பொதுச்செயலாளர் கம் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன், 57,673- வாக்குகள்….

மாணவர் வாக்காளர் அட்டை- ஆளுநர் கேட்பது ஏன்?

இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நெருங்கும் வேளையில் பல்கலைக் கழகங்கள், மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை- எண்களை சேகரிப்பது குறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ்கஜேந்திரபாபு கண்டனம் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் உள்நோக்கம் கொண்டது, ஆளுநருக்கு ஏன் இந்த வேலை….

போதை புழக்கம்! அதிமுக-பாஜக தனித்தனி ஆர்ப்பாட்டம் …

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கக் கோரி அதிமுக மற்றும் பாஜகவினர் வெவ்வேறு இடங்களில் தனித்தனி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வழிகாட்டலில் பாஜகவினரும் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வழிகாட்டலில்….