Category: new

B.S.P. தமிழ்நாடு தலைவராக அட்வகேட் ஆனந்தன் தேர்வு!

பகுஜன் சமாஜ் பார்ட்டியின் தமிழ்நாடு தலைவராக வழக்கறிஞர் டாக்டர் P.ஆனந்தன் தேர்வு. தந்தை பஞ்சாட்சரம், தாயார் சரஸ்வதி. 1974 -ல் சென்னையை அடுத்த பட்டாபிராம் பகுதியில் பிறந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் (1992-1997) படித்தவர். கல்லூரியின் நூற்றாண்டு விழா….

ஆட்டிசம் பாதிப்பா- காப்பீடு இல்லை…

ஆட்டிசம் போன்ற நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு (neurological and developmental disorder) உள்ள குழந்தைகளுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் கிடையாது. இவர்களில் பலருக்கு தெரபி போன்ற வகுப்புகளுக்கும் அதிகச் செலவு ஆகும் என்பதாலும் வலிப்பு போன்ற பல நரம்பியல் சிக்கல்கள் உண்டு என்பதாலும்,….

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிக்கிய ரவுடி திருவேங்கடம் என்- கவுன்ட்டர்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திருவேங்கடம் தப்பி செல்ல முயன்றதால் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ் ட்ராங் (2024-ஜூலை) கடந்த 5-ஆம்….

எண்ணூர் துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் சரிந்து ஓட்டுநர் சாவு…

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் சரக்குந்து மீது சரிந்து விழுந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கடித்து சக ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்….

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை- விலகாத மர்மம்!

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் கொடூரமான முறையில் கொல்லப் பட்டிருக்கிறார். விலகாத மர்மங்களை உள்ளடக்கியதாக கொலைக்கான பின்னணி நீளமாக போகிறது. ஒன்றன்பின் ஒன்றாக இந்த விவகாரத்தை அடுக்கி வைத்துப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. காஞ்சி….

நீச்சல் -5வயது சிறுவன் உலக சாதனை…

செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியை சேர்ந்த தம்பதியர் விஜய்- அருணா. இவர்களின் மகன் ரட்சன். ஐந்து வயது. திங்கிரிட் அகாடமி பள்ளியில் யூ.கே.ஜி.மாணவன். ரட்சன் படிப்பில் படு சுட்டி. சிறு வயது முதல் நீச்சலில் அபார ஆர்வம் கொண்டதால் ரட்சனை நீச்சல்….

‘உளவியல்’ தாக்குதல் !

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் நள்ளிரவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது, கட்டண உயர்வு.அதேபோல் உச்சம் தொட்டிருக்கிறது, பங்குச் சந்தை வணிகம். ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை உணரமுடிந்தாலே பிறவற்றையும் நாம் உணர்ந்திருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். “புதிய ஆட்சி அமையப் போவது இல்லை, ஆகவே பங்குச்சந்தை….

நச்சுப்புகை-நாசகார கழிவு! ‘சிட்கோ’ வை தோலுரிக்கும் பாரதிசமரன்…

ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி சுற்றுச்சூழலை பாதுகாத்திட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாரதி சமரன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அது குறித்த விபரம் : செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர்….

திமுக கவுன்சிலர் மீது பணமோசடி புகார் – உண்மை என்ன?

தி.மு.க. வட்டச் செயலாளரும், வார்டு 199-ன் சென்னை பெருநகர மாநகராட்சி கவுன்சிலருமான சங்கர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டார் என்பது புகார். கடந்த வாரம் பெண் ஒருவர் இப்படியான புகார் தெரிவித்திருந்தார்.புகார்….

பாட திட்டத்தில் ‘சாதி ஒழிப்பு’ – அறிஞர்கள் விவாதிக்கும் கருத்தரங்கம்!

பாட திட்டத்தில் சாதிஒழிப்பு குறித்த கருத்தரங்கை கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முன்னெடுத்துள்ளனர். அது பற்றிய விபரம் : மே 27 (27.05.2024) திங்கட்கிழமை காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள பவளவிழா அரங்கில்….