Category: முக்கிய செய்திகள்

114 கி.மீ. நீள ஆரணியாற்றைக் காப்பாற்ற என்ன வழி?

திருவள்ளூர் மாவட்ட ஆரணியாறு ஆக்கிரமிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆரணி….

போதைப் பொருள் ஆய்வகம்! சீல் வைத்த சென்னை போலீஸ்… அடுத்தடுத்து சிக்கிய சப்ளையர்கள்!

ஆந்திர மாநிலத்தில் ஆய்வகம் வைத்து போதைப்பொருளை தயாரித்த கும்பல், சென்னையில் ஆட்களை நியமித்து சப்ளை செய்ததை தனிப்படை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். மெத்தம்படமைன் என்ற போதைப்பொருளை தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் சிலர் பயன்படுத்தும் தகவல் சென்னை போலீசாருக்கு கிடைத்தது. போலீஸ் கமிஷனர்….

ஜேப்பியார் கல்லூரியில் அறிவியல் கருத்தரங்கம்!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில், ”மனிதனின் தனித்துவம் அறிந்தால் மனிதத்தையும், நேயத்தையும், மகத்துவத்தையும் அறியலாம்” என்கிற தலைப்பில், பேராசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.செயற்கை நுண்ணறிவைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு இயற்கையின் படைப்புகளில் முழு நியூட்ரான்கள்….

இன்னும் இரண்டுநாளில் தமிழ்நாடு – புதுவையில் மழை !

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 04.03.2022 அன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,4ஆம்தேதிகடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சிமற்றும் புதுவையில் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த இரண்டு நாளில் தாழ்வு மண்டலமாக….

சவரனுக்கு 2 ஆயிரம் எகிற வைத்த போர் !

தங்கத்தின் விலையும் கச்சா எண்ணெய்யும் றெக்கை கட்டும் அளவுக்கு ஒரே நாளில் உயருமோ என்கிற பதைபதைப்பு நிஜமாகி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததின் மூலம் பதைபதைப்பு பக்கத்தில் வந்திருக்கிறது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் ஐந்து….

பிட்காய்ன் எதிர்காலம் ! முதலீட்டுக்கு 30% வரி கதவை திறந்த இந்தியா…

உலகளவில் பிட்காய்ன் என்ற பெயர் பரவலாக அறியப்பட்டு உள்ள ஒன்று.கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினில் இந்திய நாட்டவர் அதிகளவில் முதலீடு செய்துள்ளதை ஒவ்வொருநாளும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்நிலையில்தான் மத்திய அரசின் 2022 பட்ஜெட்டில் பிட்காயின் குறித்து(ம்) பேசப்பட்டிருக்கிறது. அப்படிப்பேசியதில் முக்கியமானது பத்து வரிகள்தான்….