Category: பொது

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் காஞ்சி சரக காவல் ஆய்வுக்கூட்டம்!

காஞ்சிபுரம் சரக காவல்துறை ஆய்வுக் கூட்டம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.காஞ்சிபுரம் சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்ட காவல்துறை ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட. போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்திற்கு….

ஸ்டூடண்ட் ரிப்போர்ட்டிங் பண்ண ஆசை இருக்கா ?

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022 – 2023 – ல் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் அடுத்த வரிகளை வாசியுங்க! சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும்….

சேவையின் இன்னொரு பெயர் விஜயபாஸ்கர் !

சேவையின் இன்னொரு பெயர் விஜயபாஸ்கர் !சென்னை தீ அவிப்பு மற்றும் மீட்புத்துறையில் பணியாற்றும் வந்த வாசிக்காரர், கட்டுரையின் நாயகர் விஜயபாஸ்கர். என்ன செய்து விட்டார் அப்படி?போலீஸ், தீ அவிப்பு மற்றும் மீட்புத்துறை, இராணுவம் போன்ற துறைகளில் சேர ஒரு காலத்தில் கஜினிமுகம்மதுக்கு….

ரவுடி நீராவிமுருகன் திண்டுக்கல் போலீசாரால் சுட்டுக்கொலை !

கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நீராவி முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெண்களை குறி வைத்து வழிப்பறியில் ஈடுபட்டது உள்பட சுமார் 60 குற்ற வழக்குகள், நீராவி முருகன் மீது நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில்….

கொத்தடிமைகளாக வாழும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியும் மறுப்பா?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிபூண்டி போன்ற இடங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்கள் வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர். செங்கல் சூளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய….

செங்கல்பட்டில் பெண் போலீசாருக்கு மருத்துவ முகாம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பெண் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு மாவட்டக் காவல் துறை மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து திம்மாவரம் பகுதி தனியார் திருமண மண்டபத்தில் முகாம் நடைபெற்றது…..

முழுமையான விடுதலை அனைவருக்கும் கிடைக்கும்! புழல்சிறை வாசலில் அற்புதம் அம்மாள் உருக்கம்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். சீறைவாசிகளில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் தாயார் அற்புதம் அம்மாள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று கோரிக்கை….

ஒளிரும் ஸ்டிக்கர்கள் கொள் முதல் செய்வதில் முறைகேடு! போராட்டத்தில் குதித்த லாரி உரிமையாளர்கள்…

வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் ஸ்டிக்கர்களுக்கு நான்கு மடங்கு கூடுதல் கட்டணமா ? செங்குன்றம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் முற்றுகை…திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் எஃப் சி எனப்படும் வாகனங்களை இயக்குவதற்கான சான்று பெறும் வாகனங்களுக்கு விபத்துகளை….

காஞ்சி: அரசு ஜி.ஹெச். பிரசவ வார்டில் புதிய கட்டுப்பாடுகள் ! குழந்தை திருட்டை தடுக்க நடவடிக்கை.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்னர் பச்சிளம் குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடுதலில் இறங்கினர். குழந்தை மீட்கப்பட்டது. இந்நிலையில் பேறுகால (பிரசவ வார்டு) பிரிவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்….

ரூ. 30 லட்சம் அபராதம் ! ஊரைவிட்டு ஒதுக்குவதாக நாட்டாமை சொன்ன தீர்ப்பு… தற்கொலை செய்த விவசாயி!

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. கடந்த ஆண்டு (2021) செங்கல்பட்டில் தன் உறவினர் வீட்டில் இறுதி சடங்கிற்கு சென்றபோது எல்லப்பன் என்பவர் மதுபோதையில் அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது…..