Category: ஆன்மிகம்

சிவனும் விஷ்ணுவும் சந்திப்பார்களா?

சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வைபவம் இந்தியாவில் மட்டுமே நிகழ்கிற ஒன்று. சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் (பிரம்மோற்சவம்) திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மட்டுமே நடக்கிறது. மன்னல் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு….

சிவ பூஜையும் கரடியும் !

சிவபூஜையில கரடி நுழைஞ்ச மாதிரி, அவன் வந்து மொத்தத்தையும் கெடுத்துட்டான் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம்… சிவபூஜையில் உண்மையிலேயே கரடி நுழைந்ததா, அப்போது சிவபூஜையை செய்தது யார்? என்ற கேள்வியும் வருகிறது அல்லவா, உண்மைக் கதைதான் என்ன? கரடி என்பது காட்டில்,….

காஞ்சி : ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா!

காஞ்சிபுரம் மாவட்டம் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்குகிறது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது உற்சவத்தின் ஏழாம்….

புராதன சிவன்கோயில் புனரமைப்பும், கும்பாபிஷேகமும் …

திருவள்ளூர் மாவட்டம் பெரவள்ளூர் கிராமத்தில் சிதிலமடைந்து காணப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ வைத்தியநாத ஆத்ம லிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி திருக்கோவில் புனரமைக்கப் பட்டது. சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில், ஆலய கும்பாபிஷேகத்திற்கான யாக….

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் தங்க கவசம் ! ஆந்திர பக்தர் காணிக்கை…

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு வைரம், வைடூரியம் பதித்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசத்தை காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயயேந்திர சரஸ்வதி நாளை (14.03.2022) அணிவிக்கிறார். இதுகுறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளரான ந.சுந்தரேச ஐயர் அளித்த பேட்டி : ஆந்திர….

கேட்டதை தரும் முருகனின் சிறுவாபுரி! அலைமோதும் மக்கள் கூட்டம்…

சென்னையை அடுத்த பெரியபாளையம் வழி சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் வெளிமாவட்ட – மாநில மக்கள் குவிந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு என்பதாலும் கார்த்திகை நட்சத்திரம் என்பதாலும் இன்று கூட்டம் அலை மோதுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரியபாளையம் வழி சிறுவாபுரி….

தோஷம் விலக நோய்கள் அகல செல்வம் சேர்ந்திட இங்கே போங்க !

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், காவேரிப்பாக்கத்திலிருந்து கிழக்கே ஏழாவது கிலோமீட்டரில் உள்ளது கரிவேடு கிராமம். பல்லவர்கள் ஆட்சி செலுத்திய காலத்தில் வடக்கு எல்லையில் யானைப் படைகள் தங்கியிருந்த இடம் என்பதால், `யானைகள் தங்கும் இடம்: படைக்கலம்’ என்ற பொருளில் கரிவேடு என்ற….