Category: பொது

கொதிகலன் பழுது! பாதிப்பில் மின் உற்பத்தி…

கொதிகலன் குழாய் பழுது! பாதிப்பில் மின் உற்பத்தி… சென்னை புறநகரான அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால் உற்பத்தி சரிந்து வரும் நிலையில் அடிக்கடி….

கொரியரில் போதை மாத்திரை… செல்போனில் கஞ்சா ஆர்டர்… சீரழியும் இளைஞர்கள் !

கஞ்சாவுடன் வந்த கல்லூரி மாணவர்களைப் பிடித்து விசாரணை செய்த போலீசார், மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கஞ்சா மொத்த வியாபாரியையும் கைது செய்தனர் – இது கடந்த 27-ம்தேதி நடந்த சம்பவம். மொத்த கஞ்சா வியாபாரியான ஹரியின் ஆந்திரா தொடர்புகள் குறித்து,….

பெண்களின் பொறுப்பு யாரிடம் உள்ளது… ? டெண்டர்- கமிஷன்-பதற்றம்!

பெருநகரங்களில் உள்ள மண்டலக்குழுத் தலைவர் பதவியை விடப் பெரிய பதவியாக மாவட்டக் கவுன்சிலர் பதவி கருதப் படுகிறது. புறநகர் மாவட்டங்களில், மாவட்டக் கவுன்சிலரின் ஒரு கையெழுத்து அத்தனை மகத்தானது. அப்படிப்பட்ட அதிகாரக் கையெழுத்துக்கு ஐந்தாண்டு உரிமைதாரர்கள் அதை மக்களுக்கான கையெழுத்தாக மாற்றுவது….

நிலக்கரி சுமை லாரி ஸ்டிரைக்! மின் உற்பத்தி சரியும் அபாயம்…

வாடகைக் கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தக் கோரி நிலக்கரி சுமைலாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி மொத்தமாக முடங்கியுள்ளது. மின் உற்பத்தி பெரும் சரிவை ஏற்படுத்தும் அபாயம் இதனால் ஏற்பட்டுள்ளது. சென்னை….

நான்கே மாதத்தில் 100 போலீசார் உயிரிழப்பு…. என்னதான் தீர்வு?

தமிழ்நாடு காவல்துறையில் 01/01/2022 முதல் 30/04/2022 – வரையில் 100 போலீசார் இறந்துள்ளனர். ஜனவரி- 26, பிப்ரவரி -30, மார்ச் – 22, ஏப்ரல் -22 – என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.இறப்பின் காரணங்களைப் பார்க்கும் போது வேதனை அதிகமாகிறது. உடல்நலக்….

ஆன்லைன் ரம்மி சாவுகள்… ! தமிழ்நாடு அரசு இதைத்தான் செய்யணும்…

ஆன் லைன் சூதாட்டம் (?) என்று சொல்லப்படுகிற ஆன் லைன் ரம்மி ஆட்டம், ஒரு சூதாட்டமே இல்லை என்றுதான் அனைத்துத் தரப்பிலும் நிறுவப்பட்டு இருக்கிறது. “பலர் பணத்தை இழக்கிறார்களே, பலர் சாகிறார்களே” என்றெல்லாம் ஆதங்கத்தோடு எதையாவது கிறுக்கக்கூடாது என்பதையும் எழுத்துலகில் உள்ளோர்….

வருவாய் கோட்டாட்சியர் யார்? பொன்னேரி பஞ்சாயத்து இது…

வருவாய் கோட்டாட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் புதிய கோட்டாட்சியர் பொறுப்பு ஏற்காததால் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக வந்து செல்லும் பொதுமக்கள் அவதிப்படும் நிலைமை பொன்னேரியில் உருவாகியுள்ளது. அதன் பின்னணித் தகவலோ இன்னும் அதிரவைக்கிறது. திருவள்ளூர் மாவட்டம்….

தமிழ்நாடு போலீசில் 2020 – 2022 ஏப்ரல் வரை 850 மரணங்கள்… பின்னணி என்ன?

காவல்துறையில் பணிச்சுமை காரணமாக பலர் விட்டோடியாக பணியை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள், பலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள், பலர் மன உளைச்சலுக்கான வடிகாலாய் குடும்பத்தையும், பொதுமக்களையும் போட்டுத் தாக்குகிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் ? ஒரு அலசல் கட்டுரை இது. ஒரு….

திறமையான காவல்பணி! போலீசாருக்கு கமிஷனர் விருது…

சென்னையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் விரைந்து செயல்பட்ட போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வெகுமதி அளித்து பாராட்டு தெரிவித்தார். விருதுக்கான காரணமும், விசாரணை விபரமும்: 1. சென்னை, தண்டையார் பேட்டை. வினோபா நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். வேலை முடித்து….

வாழ்வை சீரழித்த கணவன்… பழி வாங்கத் துடித்த மனைவி… கள்ளக் காதலியின் பகீர் திட்டம்…
சீரியலை மிஞ்சிய சீரியஸ் கதை!

காதலித்து திருமணம் முடித்த பெண்ணை தவிக்க வைத்து விட்டு கஞ்சா விற்கும் பெண்ணோடு சுற்ற ஆரம்பித்தான் கணவன். வயிற்றுக்கு வழியின்றி தகாத பெண்களோடு நட்பு வைத்து வாழ்க்கையின் போக்கையே மாற்றிக் கொண்டாள் அந்தக் காதல் மனைவி. முன்னாள் காதல் கணவனையும் பழி….