Category: பொது

பத்திரிகையாளரை பாராட்டிய போலீஸ் கமிஷனர் !

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். கடந்த 3 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சென்னை எம்ஜிஆர் நகர் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்திற்கு செய்தியாளர்….

“மகளிர் கழிப்பறை !” சு.வெங்கடேசன் எம்.பி.க்கு ‘மெட்ராஸ்குரல்’ சார்பில் வேண்டுகோள்!

ஸ்டேட் வங்கிகளில் பணியாற்றும் மகளிர்க்கு தனி கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்குமாறு சி.பி.எம். மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் விடுத்த கோரிக்கையை வங்கியின் தலைமை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அது குறித்து ஸ்டேட் வங்கி சேர்மனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., எழுதிய கடிதமும் ஸ்டேட் வங்கி….

கால்வாயில் பள்ளம்வெட்டி வீட்டு வாசலில் கொட்டாதீங்க! சென்னை வாசிகள் கோரிக்கை !

சென்னை மாநகராட்சி மண்டலம் 8 வார்டு 95 -ல் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை விபரம்! “சென்னை வில்லிவாக்கம் தெற்கு திருமலை நகர் 3-ஆவது தெருவில் நாங்கள் வசிக்கிறோம். திருமலை நகர் மூன்றாவது தெருவில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. ஏறக்குறைய….

மாற்றுத் திறனாளிக்கு ஓட்டுனர் உரிமம் எளிதே !

மாற்றுத் திறனாளி ஓட்டுனர் உரிமம் பெறுவதும் எளிதுதான் நண்பர்களே, அது குறித்து இப்போது பார்க்கலாம்! பொதுவாகவே பழகுநர் உரிமம் (எல். எல். ஆர்.,) பெற கல்வித்தகுதி தேவை இல்லை. மற்றபடி வயது சான்று, முகவரி சான்று கண்டிப்பாகத் தேவைப்படும்.இந்த விபரங்களை ஆன்….

காவல்துறை உங்கள் நண்பனா ?

நூறு ரூபாய் சம்பாதிப்பவருக்கும் மன உளைச்சல் இருக்கிறது, ஆயிரத்தில் லட்சத்தில் சம்பாதிப்பவருக்கும் மன உளைச்சல் இருக்கிறது. பர்சண்டேஜில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம் – ஆனால் உளைச்சல் என்பதில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை ! நாட்டின் முதுகெலும்பாய் கருதப்படும் காவல்துறைப் பணியில் இருப்போர்….

திராவிட இயக்க கவிஞர்களுக்கு நினைவரங்கம் ! முதலமைச்சரிடம் கோரிக்கை…

’நக்கீரன்’ இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும், ’இனிய உதயம்’ இதழின் இணையாசிரியருமான கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், தனது பிறந்த நாளுக்காகவும், அண்மையில் தான் பெற்ற அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றமைக்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினை….

ஆர்.டி. ஓ. உலகம் ! (பகுதி -2)

நான் ஊருக்குப் புதுசு, டூவீலர் லைசென்ஸ்சென்னையில் வாங்க முடியுமா ? ஃபோர் வீலர் லைசென்ஸைஎப்படி வாங்குவது ? வேற ஸ்டேட்ல இருந்து வந்திருக்கேன்தமிழ்நாட்டில் லைசென்ஸ் வாங்கலாமா ? கேரளா டி.எல்., (டிரைவிங் லைசென்ஸ்) தான் கையில்இருக்கு, தமிழ்நாட்ல வண்டி ஓட்ட முடியுமா….

ஆர்.டி.ஓ. உலகம் !

(புதிய தொடர் – 1) ஆர்.டி.ஓ. அலுவலகம் எனப்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office, RTO), மோட்டார் வாகனச் சட்டம், 1988- இன் பிரிவு 213 (1)இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால், போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகிற….