Category: பொது

விவசாய மண்ணில் குவாரிகள் ! கிடப்பில் கிடக்கும் புகார் மனுக்கள்.

விவசாயநிலங்கள் உள்ள பகுதியில் இருந்து 300 மீட்டர் தூரத்துக்கு கிரஷர், குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்கிறது சட்டம். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வேளியநல்லூர் கிராமத்தில் விவசாயநிலங்களின் கரைப்பகுதியை ஒட்டியே குவாரிகள் இயங்குவது எந்த சட்டத்தின் அடிப்படையில் என்றுதான் தெரியவில்லை! குவாரிப்பணிக்காக….

சென்னை குன்றத்தூரில்
ரூ.26 கோடி அரசு நிலம் மீட்பு !

சென்னை குன்றத்தூர், மேத்தா நகரில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டெடுத்து நிலத்தை மீண்டும் அரசின் சொத்தாக மாற்றியுள்ளனர். குன்றத்தூர் – மேத்தாநகரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த தனியார் ஒருவர் (பெயரை சொல்ல ஒரு….

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிட தமிழ்நாடு காவல்துறை சார்பில் 1.40 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதித் தொகையை காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சி. சைலேந்திரபாபு வழங்கினார். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிற….

மகிழ்வை தருகிற மண் சார்ந்த பாரம்பரிய விழாக்கள் !

தமிழக மக்களின் பழமை – மண் சார்ந்த பாரம்பரியம் மாறாத சடங்குகளுடன் உறவுகள் நட்புகள் திரளாய் கூடி வாழ்த்தி மகிழும் விழாக்கோல காலங்கள் அரிதாகி வரும் வேளையில் அப்படி ஒரு விழா, சென்னை புறநகர் மாம்பாக்கத்தில் ‘மஞ்சள் நீராட்டு விழா’ வாக….

ஆன் லைன் ரம்மிக்கு தடை !
வருகிறது அவசரச் சட்டம்…

ஆன் லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச்சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி கே. சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.06.2022) உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தித்துறை வெளியிட்டுள்ள….

ஆன் -லைன் ரம்மி சாவுகள்
நாம் செய்ய வேண்டியது !

ஆன் -லைன் ரம்மி சரியா தவறா ? இருவேறு கருத்துகள் ஓடிக் கொண்டிருக்கிறது ! இன்னொரு பக்கம் பல்வேறு தீர்ப்புகள், ‘ஆன் -லைன் சூதாட்டம் அல்ல’ என்கிறது.கடன் தொல்லையால் தற்கொலை என்ற தலைப்புகள், இப்போது ’ஆன் -லைன் ஆட்டத்தில் இறங்கி, கடன்….

ஜர்னலிஸ்ட் முஸ்தபாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் விருது.

முஸ்தபா ! பெயர் சொன்னால் தரம் விளங்கும் என்கிற அளவு நேர்த்தியான ஜர்னலிஸ்ட். உச்ச அன்பு, உச்ச கோபம், உச்ச சமூக அக்கறை என எல்லாமே உச்சம் தொட்டு நிற்கும் ஒரு இமேஜின் பெயரே முஸ்தபா.பெருந்தொற்று (கொரோனா) காலகட்டத்தில் சிறப்பான சேவையை….

பட்டா- சிட்டா -அடங்கல் – பத்திரம் -சான்று-சொத்து! செத்து செத்து வெளாடலாமா ?

சின்னதாய் ஒரு என்ட்ரி (முதல் பாரா): நேரடியாக மேட்டருக்குள்போக நினைப்போர், அப்படியே கடந்து போகலாம் ! முகநூல் முதல்வர் என்று போற்றப்படும் சீனியர் ஜர்னலிஸ்ட் திரு. ஏழுமலைவெங்கடேசனின் அண்மைய பதிவுகளில் டாகுமெண்ட், ரிஜிஸ்ட்ரேசன், பட்டா, சிட்டா, அடங்கல் குறித்தே அடங்காத ஒரு….

ஹெல்மெட் கட்டாயம்! போலீஸ் எச்சரிக்கை… 5 மாதத்தில் 98 பேர் பலி !

சென்னையில் மட்டுமே கடந்த ஐந்து மாதத்தில் டூ வீலரில் சென்ற 98 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை இந்த விபத்துகள் உணர்த்துகிறது. சென்னை பெருநகர போக்குவரத்துப் போலீசார் இதன் பொருட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அது….

டிரான்ஸ்போர்ட் வெப்சைட் குளறுபடி !

மத்திய – மாநில அரசுகளின் இணைய தள (வெப் சைட்) குளறுபடிகளால் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய இடத்தில், 50 ஆயிரம் செலுத்தும்படி, வெப்சைட் காட்டுவதாய் புகார் எழுந்துள்ளது!சமூக ஆர்வலர், ‘விகடகவி’ எஸ்.கந்தசாமி, இது குறித்து நம்மிடம் பேசினார். அதன்….