Category: அரசியல்

கட்டுநர்களின் மாநாடு ! முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை…

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற 30 வது அனைத்திந்திய கட்டுநர் மாநாட்டை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார் உரையில், “இந்த 30-ஆவது அகில இந்தியக் கட்டுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வருகிறபோது நீங்கள் அளித்த….

குப்பை இல்லா நகரம் அமைப்போம் ! நீதியரசர் ஜோதிமணி பேட்டி.

குப்பை இல்லா நகரத்தை உருவாக்குவது நம்மிடம்தான் நம் கையில்தான் இருக்கிறது என்று நீதியரசர் ஜோதிமணி குறிப்பிட்டார். திருவள்ளூர் பொன்னேரி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு தலைவர் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல கண்காணிப்பு குழுத் தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வுகளை….

ஊழலற்ற ஊராட்சியில் லயோலா மாணவர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

உலக மகளிர் தின நாளில் கோவளம் ஊராட்சி மன்றத் தலைவர், சோபனாதங்கம் சுந்தருக்கு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அது என்ன, செய்திக்குள் போவோம்… செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ளது….

முன்னாள் மந்திரி ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமின் !

நிலஅபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும்திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று விசாரணை அதிகாரி முன் ஆஜராக….

எத்தனை வயதானாலும் ‘குட்டி’ பத்மினி – குட்டி பத்மினிதான்!

தெலங்கானா ஆளுநர் தமிழிசை புகழ்மாலை… சென்னை சாஸ்திரிபவனில் நடைபெற்ற மகளிர் தினவிழாவில் நாடக கலை உலகம் மற்றும் சின்னத்திரை தயாரிப்பு நிறுவன ஜாம்பவானும் பழம்பெரும் நடிகையுமான குட்டிபத்மினி பங்கேற்றிருந்தார். விழாவின் பிரதான விருந்தினராக புதுவை மாநில துணை நிலை ஆளுநரும் தெலங்கானா….

அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முன்று நாள் மாநாட்டின் இரண்டாம் நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்த்திய உரை:மாவட்ட ஆட்சியர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்த கள நிலவரத்தை விரிவாக….

சென்னை வார்டுகள், மண்டலங்கள் இதுதான்!

திருவொற்றியூர் மண்டத்தில் 1 முதல் 14 வார்டுகளும், மணலி மண்டத்தில் 15 முதல் 21 வார்டுகளும், மாதவரம் மண்டலத்தில் 22 முதல் 33 வார்டுகளும் அமைந்துள்ளன. தண்டையார்பேட்டையில் 34 முதல் 48 வார்டுகள் வருகிறது.ராயபுரம் மண்டலத்தில் 49 முதல் 63 வார்டுகளும்,….

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் இல்லை! ஆட்சியர் -எஸ்.பி.கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு….

சென்னை சேர்மன்கள் யார் – யார் ?

மண்டலம் 1 – திமுக தோழமைக் கட்சிக்கு ஒதுக்கினால் ஏற்கனவே நகர்மன்றத் தலைவராக இருந்த ஜெயராமன் (CPI-M) அல்லது காங்கிரசை சேர்ந்த சாமுவேல் திரவியம் பெயர்கள் லிஸ்ட்டில் உள்ளது. அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள்உடன் பிறப்புகள். பந்தயத்தில் முதலாவதாக திமுக பகுதி….

காவிரி ஆற்றின் குறுக்கே ஆயிரம் கோடி ரூபாயில் அணை ! கர்நாடக அரசுக்கு பா.ம.க. கண்டனம்!

மேகேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்….