Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

மழைவெள்ள பகுதிகளில் திமுகவினர் ஆய்வு- உதவி!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில்ஊராட்சி மன்றத்தலைவர் ஆறுமுகம், பாதிக்கப்பட்டவடஇந்திய தொழிலாளர்களின்வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தத்தளித்த அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டார்.ஏபிஜே.அப்துல் கலாம் திருமண மண்டபத்தில் அவர்களை தங்க வைத்து காலை, மதியம், இரவு உணவுகளுக்கு ஏற்பாடு செய்ததோடு….

ஜெயலலிதா நினைவுநாளில் நலத்திட்ட உதவி!

செங்கல்பட்டு (கி) மாவட்டம்,திருக்கழுக்குன்றம் (கி) ஒன்றியம், சார்பில், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளில்பேரூராட்சி துணைத் தலைவரும் திருக்கழுக்குன்றம் (கி) ஒன்றிய அதிமுக செயலாளருமான மாமல்லபுரம் ஜி.ராகவன், மாமல்லபுரம் பேரூர் அதிமுக சார்பாக ஜெ.ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்….

பல்கலை கழகங்களா – விளம்பர மையங்களா?

அரசின் சாதனைகளை விளக்குவதாகக் கூறிக்கொண்டு பிரதமராக இருப்பவருக்கு விளம்பரம் தேடித்தரும் ‘செல்ஃபி பாய்ன்ட்’ வைக்க, பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்புவது ஆபத்தானது – என்று பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை முழு விபரம்: ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செல்வாக்கைப்….

பசும்பொன் கல்லூரியில் இலவச பயிற்சி மையம்…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி (PTMTM COLLEGE) வளாகத்தில் இலவச பயிற்சி மைய கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. கட்டிடத்தை புதுப்பித்துக் கொடுத்த ‘மறவர்கரிசல்குளம்’ எஸ்.முருகநாதன், எஸ்.வெள்ளைத் துரை மற்றும் எஸ்.மகாலிங்கம் (மாரிசன் குரூப் ஆப் கம்பெனி)….

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி…

சென்னை தெற்கு மாவட்டம், புனித தோமையர்மலை (தெ) ஒன்றிய திமுக சார்பில் வேங்கை வாசல் ஊராட்சியில் நலத்திட்ட உதவிகள் பல்லோருக்கு அளிக்கப்பட்டது. வேங்கைவாசல் ஊராட்சிமன்றத் தலைவர், வி. ஜெயச்சந்திரன் தலைமை வகிக்க சோழிங்கநல்லூர் திமுக எம்.எல்.ஏ.வும் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக….

கோடிகளில் மாயமான மக்கள் பணம்…

சென்னையில் அமைந்துள்ளது அந்த வங்கியின் மாநில தலைமையகம்.சமீபத்தில் மெர்க்கன்டைல் வங்கியிலிருந்து ஒரு டாக்ஸி டிரைவர் அக்கவுண்ட்டுக்கு 9ஆயிரம் கோடி ரூபாய் சிங்கிள் பேமண்ட் ஆக போனது. அதேபோல் இன்னொருவருக்கு சில கோடிகள் ஒன் டைம் செட்டில்மெண்ட் போல போனது. பணத்தை சம்பந்தம்….

ஆளுநரை வரலாறு மன்னிக்காது…

தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்! வீர வணக்கம். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் விடுதலை பெற்ற பின்னர் சமூக, பொருளாதார சமத்துவத்திற்காக தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்ட தோழர் என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் தான்….

மக்கள் சேவையில் ‘டாக்டரேட்’ தோழர்…

வாழ்நாளெல்லாம் போராட்டம் சிறைவாசம் என்று மக்களுக்காகவே ஓடித் திரிந்த தோழர் என்.எஸ். (102) அவர்கள், உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை இறந்தார். பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது என்பார்களே அப்படியான புகழுடல், 1921-ஜூலை 15 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மண்ணில்….

தெலங்கானா தீவிபத்தில் பலி 9- படுகாயம் 25…

தெலங்கானாவில் தரைதளத்திலிருந்த ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ நான்கு மாடிகளுக்கும் பரவியதில், தீயில் கருகி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் ‘நம்பள்ளி’ யில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது…..

சௌகார்பேட்டை சாம்ராஜ்யம் !கலப்பட இனிப்பு தீபாவளி…

உலகத்தரத்துக்கு எதிர்ப்பதமான இனிப்பு உணவை தயாரிப்பதில் சென்னை சௌகார்பேட்டை ஏழு கிணறு முல்லாசாஹிப் தெருவில் இருக்கும் சில கடைகள் புகழ்பெற்று விளங்குவதை நேரில் போனால் பார்க்கலாம். பிரபல இனிப்பு தயாரிப்பு நிறுவன பெயர் கொண்ட நிறுவனத்தின் ஊழியர்கள், சுகாதாரமற்ற முறையில் இனிப்புகளை….