ரவுடி கருக்கா வினோத் விவகாரம்! முடிவெடுத்த கோர்ட்…
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு 2023- ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், 10 ஆண்டுகள் சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டவர் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருக்கா வினோத். ரவுடியான கருக்கா வினோத்தை, வேறொரு வழக்கில் நீதிபதி முன்பு….
