Day: March 4, 2026

ஐசியூ கூட்டணிகள்…

ஐசியூவில் அனுமதிக்கப் பட்டவரின் நாட்களைப் போலத்தான் அரசியலில் கூட்டணிக்கான இறுதி நாட்களைப் பார்க்க முடிகிறது. தொகுதிப் பங்கீடு, எண்ணிக்கை (சீட் பகிர்வு) போன்ற காட்சிகளை அடுத்ததாய் பார்க்கலாம். அதிமுகவில் கூட்டணி உறுதி என்றாலும், எண்ணிக்கையும், தொகுதிப் பங்கீடும் காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறது…..

சென்னை ஆர்.கே.நகரின் அடுத்த எம்.எல்.ஏ|

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களாக இரு கழகங்களின் சார்பில்தான் நேரடி போட்டி எப்போதும் போலவே இப்போதும் உள்ளது. திமுக வேட்பாளர்களாக தொகுதி எம்.எல்.ஏ. JJ எபிநேசர், நா.மருதுகணேஷ் (திமுக சட்டத்துறை துணைச் செயலாளர், மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர், முன்னாள்….