ஆமைகள் இறப்பு காரணம் இதுதான் |மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்|
பழவேற்காடு கடற்கரையில் கொத்து கொத்தாக ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிகழ்வு, மனிதத் தவறால் ஏற்பட்டது. இதே நிலைமைதான் நாளை மனிதர்களுக்கும் வரும், என இஸ்ரோ அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பஞ்செட்டி வேலம்மாள்….
