Day: January 9, 2026

பராசக்தியால் மீண்ட அண்ணா|

வருகிற 21.01.2026 -அன்று வழக்கு விசாரணைக்காக ஜனநாயகனை கொண்டு போயிருக்கிறார்கள். விஜய்யின் ஜனநாயகனுக்கு 2026 தைப்பொங்கல் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. ஜனநாயகனுக்கு மட்டும் சிக்கல் இல்லை. S.K. நடித்த பராசக்திக்கும் அதே சிக்கல் உண்டாகி இப்போது அவருக்கும் தைப்பொங்கல்….