பாஜகவுக்கு கடமைப்பட்ட திமுக|
அடித்து ஆடும் அரசியல் ஆட்டத்தில் முன்பைக் காட்டிலும் பாஜகவின் ஆட்டம், அட்டகாசம், அசத்தல். பாஜகவின் இந்த ஆட்டத்தில், மாநிலக்கட்சிகள் சிக்கினால் பரவாயில்லை; தேசியகட்சியாக பார்க்கப்படுகிற காங்கிரஸ் கட்சியுமா சிக்கிக் கொள்ளும்? கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் கழிக்காமல் பார்த்தாலும் ஒரே விடைதான் கிடைக்கும் போலிருக்கிறது…..
