போக்குவரத்து உயரதிகாரிகள் மீது வழக்கு- பின்னணி|
படத்தில் இருப்பவர் யுவராஜ். போக்குவரத்துத் துறையில் அதிகாரி. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூரைச் சேர்ந்தவர். இப்போது உயிரோடு இல்லை. இல்லாமல் போனதற்கு காரணம் இருவர். யுவராஜ் எழுதிய கடைசி கடிதத்தின் அடிப்படையில் தாம்பரம் இருப்புப்பாதை போலீசார், அந்த ‘காரண’ இருவர்….
