Day: November 16, 2025

யூனிசெஃப் தூதராக நடிகை கீர்த்திசுரேஷ்|

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பின் (UNICEF) தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. சபை குழந்தைகள் நல நிதியமான யூனிசெஃப்பின் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், “குழந்தைகள்தான் நமது மிகப்பெரிய எதிர்கால நம்பிக்கை, அவர்கள் மீது….