வடசென்னை தமிழ் இளைஞர் கழகத்தின் விருது -விழா|
வடசென்னை தமிழ் இளைஞர் கழகம் 1942 -ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சென்னையின் மூத்த கழகம் ஆகும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஏவிபி ஆசைத்தம்பி, கலைஞர் மு.கருணாநிதி என பலர், திராவிட இயக்க கலந்தாய்வுக் கூட்டங்கள், தமிழ் வளர்ச்சிக் கூட்டங்கள் பல….
