Day: September 7, 2025

ஆரணி ஆறுதான் பொன்னேரி நகராட்சிக்கு குப்பைத்தொட்டி…

பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் ஆரணி ஆற்றின் கரையை சேதப்படுத்தி கழிவுநீர் கால்வாய் புதைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி….