சிறுவாபுரி கோயில் நிலத்தில் பொதுமக்கள் வீடு!
சிறுவாபுரி திருமுருகன் கோவிலுக்கு பக்தர்கள் நிறையவே வருவதால் ஏற்படும் நெருக்கடி அதிகம். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கையை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிட….
