பறை இசை திரை காவியத்துக்கு என்ன சிக்கல்?
தமிழ்நாடு அரசு திரைப்படக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து கடும் பாடுபட்டு எந்தவித ஊதியமுமின்றி “அலப்பறை” எனும் “பறை இசையைப் பற்றிய” ஒருமணி நேர படத்தினை, காரைக்குடியில் பறை வகுப்பு போன்ற நற்பணிகளைச் செய்துவரும் “மக்கள் மன்றம் ச.மீ. இராசகுமார்” என்பவரின் உதவியால் கலைக்கான….
