Day: June 20, 2025

மீஞ்சூர் பேரூராட்சி : திமுகவோடு மோதிய விசிக…

‘மக்களின் அடிப்படை பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் பேருந்து நிலைய பராமரிப்பு பணிக்கு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது ஏன்?” என்று திமுக பேரூராட்சித் தலைவரோடு விடுதலை சிறுத்தைகள் வாக்குவாதம் செய்தது மீஞ்சூர் பேரூராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்….

தேர்தல் 2026 வெற்றி உத்தி: பாஜக ஆலோசனை|

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பாஜகவின் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய முன்னாள் தலைவர் வெங்கடேசன், பாஜக மாநில செயலாளர் ஆனந்தபிரியா….

பழவேற்காடு மீனவகிராமத்தில் படகுப்போட்டி!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஏற்பாட்டில் படகுபோட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெற்றி அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன் ஒரு லட்ச ரூபாய் பதக்கமும்,….