மாணவ சிறார்க்கு வேலைத்திறன் பயிற்சி கூடாது !
குழந்தைப்பருவ மாணவர்களுக்கு வேலைத் திறன் பயிற்சி வழங்கும் திட்டத்தைச் சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான திரு. பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை: “பள்ளியில்….
